எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (84)
தமிழை தரம் தாழ்த்தும் பாரதி நேயன் இதே ஆண்டில், இவர் எழுதிய “சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது’’ என்னும் பாடலில், “வீரியம் அழிந்து மேன்மையும் ஒழித்து நம் ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர். … … … பிச்சை வாழ்வுதந்த பிறருடைய ஆட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரியன் அல்லன், புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு அன்பிலா திருப்போன் ஆரியன் அல்லன். மாட்டுதீர் மிலேச்சர் மனப்படிஆளும் ஆட்சியில் அடக்குவோன் ஆரியன் அல்லன் ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர் […]
மேலும்....