உணவே மருந்து
நன்மை பயக்கும் நாட்டுச் சர்க்கரை * நாட்டுச் சர்க்கரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி தூய்மையாக்கும். * வெள்ளைச் சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்புகளை அதிகம் உண்டால், மலச் சிக்கல் ஏற்படும். நாட்டுச் சர்க்கரை குடலை வலுவடையச் செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும். * கரும்புச் சாறு மற்றும் நாட்டுச் சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தினால் புற்றுநோய் பாதிப்பு குறையும். * உடலில் ஏற்படும் தொற்றைத் தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும். * […]
மேலும்....