அறிஞர் அண்ணா
(பிறப்பு: செப்டம்பர் 15, 1909) அவரின் இறுதி ஊர்வலத்தில் 80 லட்சம் மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள் என்றால், அவர் தன்னுடைய கருத்தை மட்டிலும் காட்டினார் என்பதல்லாமல் இந்த நாட்டு மக்களையே ஓரளவுக்கு அவர் பண்படுத்திவிட்டார். – தந்தை பெரியார், 6.2.1969
மேலும்....