கவிதை : ஆசிரியர் நீடுவாழ்க!
முனைவர் கடவூர் மணிமாறன் மெய்யான தொண்டறத்தில் மேன்மை பெற்ற மேதினியே எந்நாளும் புகழ்ந்து பேசும் அய்யாவின் நிழலான அணுக்கத் தொண்டர்; ஆசிரியர் அளப்பரிய ஆற்றல் மிக்கார்; பொய்யுரைத்து வாழ்கின்ற புல்லர் தம்மின் புரட்டுகளை எடுத்துரைக்கும் புரட்சி யாளர்! உய்வுக்கே வழிகாட்டும் உழைப்புச் செம்மல்; உயர்வான பகுத்தறிவுக் கொள்கை வேழம்! சுறுசுறுப்பாய் எந்நாளும் இயங்கு கின்ற சுடரொளியாய்த் தமிழினத்தைப் பாது காக்கும் பொறுப்பினையே வாழ்நாளில் ஏற்றுக் கொண்ட பொதுநோக்குக் […]
மேலும்....