சிறுகதை : யார்யார்வாய்க் கேட்பினும்…..
நீரோடை நேற்றுத்தான் அரசனும் அவனது நண்பனும் பெரியகுளத்திலிருந்து வந்தார்கள். பெரியகுளம் வேலை பார்த்த ஊர்களிலேயே மிகவும் பிடித்த ஊர் கருப்பையாவுக்கு. அண்ணாந்து பார்த்தால் கொடைக்கானல் மலையும், கொடைக்கானல் மலை சார்ந்த இடங்களும், கொட்டும் அருவியாய் குளிப்பதற்கு கும்பக்கரை அருவியும் என இயற்கை அழகு கொஞ்சும் ஊர். மலை, இயற்கை சூழல் என்பது மட்டுமல்ல, அந்த ஊரின் மக்களும் கூட பெரிதாக கருப்பையாவைக் கவர்ந்தார்கள். பெரியகுளத்தை விட்டு வந்தாலும், வேலை பார்த்த இடத்தில் அண்ணன், தம்பியாய்ப் பழகிய பழக்கம் […]
மேலும்....