உணவே மருந்து : குளிர்கால உணவு முறையும் உடல்நலமும்

இன்றைய கரோனா கால சூழலில் வாழ்க்கை முறையில் நமது உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகிறது. நாள்தோறும் புதிய வகை கரோனா வைரஸ் மாற்றம் அடைந்து ‘ஒமைக்ரான்’ என்னும் வைரஸ் தொற்-று பரவும் என உலக சுகாதாரத் துறையும் எச்சரித்துள்ளது. ¨           சுறுசுறுப்பாக ஓடியாடிக் கொண்டிருப்பவர்-களுக்கு சுவாச நோய்த் தொற்றுகள் 25% குறைவாகவே ஏற்படுகின்றன. வாக்கிங், ஜாகிங், உடற்பயிற்சி என தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வியர்வை சிந்துவது நல்லது. உடல் இப்படி இயங்கும்போது […]

மேலும்....

சிந்தனைக் களம் : அனைத்து ஜாதியினரும் நீதிபதிகளாய்….

முனைவர் வா.நேரு தந்தை பெரியாரின் 48-ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, 2021 ஆகும். தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 48 ஆண்டுகள் ஆனபோதிலும், தந்தை பெரியார் காண விரும்பிய புதிய உலகம் இன்னும் அமையவில்லை. கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி, நாடாளு-மன்றத்திலே உரையாற்றிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் அவர்கள் நீதித்துறை பற்றி தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.  நீதித்துறை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்; ஆனால் அண்மை நிகழ்வுகள் மக்களிடம் சந்தேகங்களை […]

மேலும்....

சமூகநீதி நாள் உரை : அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி! (2)

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் சமூகநீதி விழாவில் ஆசிரியரின் சிறப்புரை. இன்றைக்குத் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பது _ திராவிடர் திருவிழாவாக அருமையாக நம்மால் இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொண்டாடப்படக் கூடிய விழாவாக அமைந்திருப்பது இந்த ஆண்டினுடைய சிறப்பாகும். பாலியல் அநீதியையும் அகற்றவேண்டும்! ஆகவேதான், பாலியல் நீதி உறுதிப்பட வேண்டும் என்பது […]

மேலும்....

சமூகநீதி : சமூகநீதி தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

கவிஞர் கலி.பூங்குன்றன் 1921 ஆம் ஆண்டு PUBLIC ORDINARY SERVICE G.O. NO. 613 Dated 16/9/1921) 12 1) பார்ப்பனர் அல்லாதார் 5 (44%) 2) பார்ப்பனர்கள் 2 (16%) 3) முஸ்லிம்கள் 2 (16%) 4) ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறிஸ்துவர்கள் 2 (16%) 5) தாழ்த்தப்பட்டவர்கள் 1 (12%) மீண்டும் 15.2.1922 மற்றும் 2.2.1924 ஆகிய நாள்களில் இதே ஆணை தொடர்ந்து வெளியிடப்பட்டது. (பானகல் அரசர் என்ற இராமராய நிங்கர் சென்னை மாநிலப் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (283)

புதுதில்லியில் சமூகநீதி மய்யக் கூட்டம் கி.வீரமணி மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.மருதப்பன் 27.9.1997 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்தினேன். திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த அவர், பள்ளி ஆசிரியராகத் தமது பணியைத் தொடங்கினார். பின்னர் ‘நவ இந்தியா’ என்னும் தமிழ் நாளேட்டின் செய்தியாளராகப் பொறுப்-பேற்றார். தொடக்கக் காலத்தில் திரைப்-படத்துறைச் செய்தியாளராகப் பணியாற்றிய அவர், பின்னர் ‘மாலை முரசு’, ‘அலை ஓசை’ ஆகிய தமிழ் நாளிதழ்களில் சிறப்புச் செய்தியாளராகப் பணியாற்றினார். பத்திரிகைத் துறையில் 30 […]

மேலும்....