எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (86)

பாரதியின் இந்துமத வெறியும் மற்ற மத வெறுப்பும்! நேயன் பாரதி எல்லா மதங்களையும் சமமாக மதித்தவர் என்று பலரும் நம்பிக் கொண்டிருப்பது உண்மையல்ல. பாரதியின் படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்தால் அவர் ஓர் இந்து மதவெறியர் என்பதை எளிதில் தெளியலாம். இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் எந்த அளவுக்கு இந்து மதத்தின் மீது வெறியும் பிற மதத்தின் மீது வெறுப்பும், எதிர்ப்பும், பகையும் கொண்டுள்ளார்களோ அதற்குச் சற்றுங் குறையாத வெறியும், வெறுப்பும் பகையும் கொண்டவராகவே […]

மேலும்....

உணவே மருந்து : இஞ்சியின் நன்மைகள்

இஞ்சி என்பது ஒரு வகை மூலிகைக் கிழங்காகும். இது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளாகும். இஞ்சியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது ஆன்ட்டிஃபங்கள், ஆன்ட்டி செப்டிக், ஆன்ட்டி பயோடிக் மற்றும் ஆன்ட்டி வைரல் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. சில சமயங்களில், இஞ்சி ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி,  வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை உள்ளன. இதில் மெக்னீசியம், […]

மேலும்....

சிறுகதை : “கடவுளை மற; மனிதனை நினை…’’

அய்க்கண் பத்தாம் வகுப்பு அறை… விஞ்ஞான ஆசிரியர் வெங்கடராமன், கையில் காலாண்டுத் தேர்வு விடைத்தாள் கட்டுடன் உள்ளே நுழைந்ததும், மாணாக்கர்–களிடையே பரபரப்பு எழுந்து அலையாகப் பரவியது. ‘விஞ்ஞானப் பாடத்தில் எத்தனை மதிப்பெண்கள் கிடைத்திருக்கிறதோ?’ என்ற ஆர்வமும் பயமும் ஒவ்வொருத்தரின் முகத்திலும் படர்ந்து அழுந்தியிருந்தது. விடைத்தாள்களின் கட்டைப் பிரித்து, ஒவ்வொரு பெயராகப் படிக்கத் தொடங்-கினார் ஆசிரியர். பெயருக்கு உரியவர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து, தன் விடைத்தாளை வாங்கிக் கொண்டு, தன் இருக்கைக்கு மீண்டும் சென்று உட்கார்ந்தார்கள். “அன்பு நாதன்… […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (40)

சிறுநீரகக் கற்கள் (KIDNEY STONES) மரு.இரா.கவுதமன் ஒவ்வோர் ஆண்டும், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதால் பாதிக்கப்படுகின்றனர். பத்தில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் ஏதாவதொரு சமயத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிப்படைகின்றனர். இந்நோயால் அதிகளவில் பாதிப்படைபவர்கள் ஆண்களே. 11 சதவிகிதம் ஆண்கள் பாதிக்கப்பட்டால், 8 சதவிகிதமே பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மிகு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பருத்த உடல் ஆகியவற்றால் இந்நோய் எளிதில் வரும் வாய்ப்பு ஏற்படும். சிறுநீரகக் கற்கள்: சிறுநீரில் உள்ள வேதிப் பொருள்கள், கடினப்படுவதால், […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (279)

ஈழப் படுகொலைக்கு எதிராய் கடைகள் அடைப்பு கி.வீரமணி தமிழ்நாட்டின் பிரபல வயிற்றுநோய் மருத்துவர் (Gastro – Entrologist) டாக்டர் மதனகோபால் அவர்கள் 28.5.1997 அன்று திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு கண்ணீர் வடித்தேன். உலக நிபுணர்களில் ஒருவராக உயர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினைச் சார்ந்த ஆற்றலும், அனுபவமும், திறமையும் வாய்ந்த டாக்டர் ஆவார். ஏராளமான பணம் சம்பாதிப்பதை தனது மருத்துவத்தின் நோக்கமாகக் கொள்ளாது. ஏழைகளுக்குத் தொண்டாற்றுவதையே தனது அரும்பெரும் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த _ ஏழை எளிய […]

மேலும்....