சமூகநீதி நாள்: செப்டம்பர் 17

தந்தை பெரியாரை வீடு வீடாகக் கொண்டு போவது கட்டாயம்! நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சமூகநீதி நாள் 17.9.2021  அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரை வெளியிட்டு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் ஆற்றிய உரை. ‘பெண் ஏன் அடிமையானாள்?’ தலைவர் ராகுல் […]

மேலும்....

பெண்ணால் முடியும்! : பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பெண்கள்!

டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து-கொண்ட மாற்றுத் திறனாளிப் பெண்கள் அதிகப் பதக்கங்களை வென்று, தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை 24ஆம் இடத்-திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். டேபிள் டென்னிஸ்ஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் பெற்றுத் தந்தார் பவினா படேல். ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போது போலியோவால் பாதிக்கப்பட்ட இவர், நான்காம் வகுப்புப் படிக்கும்போதே டோக்கியோவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர். சக்கர நாற்காலியில் இருந்தவாறு பாய்ந்து பாய்ந்து மேசைப் பந்தாட்டம் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : மவுன ஆதரவு மாபெரும் குற்றம்!

கே1:     “இந்துத் தமிழர்’’ என்கிற அளவுக்கு தமிழ்த் தேசியம் சென்று-கொண்டிருக்-கிறதே! தங்கள் கருத்து என்ன?                – அ.பரமசிவம், வேலூர் ப1:        ‘முழுக்க நனைந்த பின் முக்காடு ஏதுக்கடி?’ என்ற பழைய கிராமியப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது _ மகா வெட்கம்! கே2:     உத்தரப்பிரதேச பாசிச வெறியாட்டத்-திற்குப் பிறகாவது இந்திய அளவில் விவசாயிகள், மானுடப் பற்றாளர்கள் ஒன்றுதிரண்டு போராடி உடனடித் தீர்வு காண முன்னெடுப்பு கட்டாயமல்லவா? அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடிட வேண்டாமா?                – க.முருகேஸ்வரி, […]

மேலும்....

சிந்தனை : உலகக் கல்வி நாளும் ஆசிரியர்களும்

முனைவர் வா.நேரு திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் அய்யா மானமிகு. கோ.கருணாநிதி அவர்கள் யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டிருந்த இந்தியாவில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்-களைப் பற்றிய  அறிக்கையை 6.10.2021 அன்று எனக்கு வாட்சப் மூலமாக அனுப்பியிருந்தார். அந்த அறிக்கையை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில இதழ் வெளியிட்டிருந்தது. இந்தியா முழுவதும் 11.16 இலட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்கள் இல்லை, ஆதலால் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் இல்லை, பாடம் நடத்துவது இல்லை என்னும் உண்மையை உலகுக்கு […]

மேலும்....

சிந்தனை : கலைஞரின் கவிதை கூறும் வரலாற்றுச் செய்தி

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் கலைஞர் கடித இலக்கியத்தின் தலைமகன் அண்ணாவின் வழித்தோன்றல் என்பது போலவே புதுக்கவிதை இலக்கியத்தின் அவர் வழித்தோன்றல், இவர் வழித்தோன்றல் என்று கூறிவிட முடியாது. காரணம், தலைவர் தம் புதுக்கவிதைப் பெட்டகத்தில் ஏராளமான மணி, வைரம், முத்துகளோடு, வரலாற்றுச் செல்வங்கள் புதைந்திருக்கும். சில கவிதைகளில் பகுத்தறிவு பளிச்சிடும். சில கவிதைகள் சமூகநீதிச் சங்கு முழக்கமிடும். சில கவிதைகளில் பொதுவுடைமைப் புரட்சிப் பூக்கள் மலர்ந்து மணம் வீசும். சில கவிதைகளில் தந்தை பெரியாரின் தாள இசை […]

மேலும்....