சிறுகதை : சொந்த வீடு
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் முருகுமணி. பணி செய்த காலத்தில் மிகவும் நேர்மையான அலுவலர் என்ற பெயர் எடுத்தவர். தனது பணியைத் தவிர வேறு எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டார். அவரது துணைவியார் கோமதியுடன் வாடகை வீட்டிலேயே வசித்துவந்தார். அவர்களின் ஒரே மகளும் திருமணமாகி வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். முருகுமணி ஓய்வு பெற்றவுடன் கணிசமான தொகை கையில் கிடைத்தது. அந்தத் தொகையை என்ன செய்யலாம் என அவர் யோசனை செய்தார். அவரது துணைவியார் கோமதிக்கு […]
மேலும்....