ஒருவரித் தகவல்கள் ஆப்பிள்களில் 25% காற்று இருப்பதால், அது தண்ணீரில் மிதக்கிறது. இந்தியாவில் மேகாலயாவிலுள்ள சிரபுஞ்சியில் 1100 செ.மீ. மழை பொழிந்தது, இது பழைய ...
மறைவு: 2.11.1950 புராண மய்யக் கருத்துகளைத் தூக்கியெறிந்து சமூக மாற்றத்துக்கான கருத்துகளை, சமூகச் சிக்கல்களை மய்யப்படுத்தி நாடகங்களைத் தீட்டியவர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் ...
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்-களில் சமூக நீதி முறையாக பின்பற்றப்படு-கின்றதா என்பதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை-களை எடுத்திட ‘சமூக நீதி கண்காணிப்புக் குழு’ ...
பிறப்பு 5.11.1888 தமிழர்கள் தீபாவளி கொண்டாட லாமா? தீபாவளிப் பண்டிகை தமிழருக்கு உரியதாகத் தோன்ற வில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி ...
இந்தியாவிலேயே முதன்முறையாகச் சமூகநீதி சரியாக நடைமுறைப்படுத்தப்-படுகின்றதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவைத் தமிழ்நாடு அரசு சில நாள்களுக்கு முன் நியமித்-துள்ளது. தான் ஒரு சமூகநீதியின் ...
கே1: ஆர்.எஸ்.எஸ். அஜண்டாக்களை ஒவ்வொன்றாக ஆதரிக்கும் தமிழ்த்தேசியர்கள், தாய்மதம் திரும்பவும் அழைப்பு விடுத்துள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன? – அருணாசலம், வேலூர் ...
முனைவர் வா.நேரு நவம்பர் 14 _ குழந்தைகள் நாள். குழந்தைகள் அனைவர்க்கும் குழந்தைகள் நாள் வாழ்த்துகள். குழந்தை வளர்ப்பு என்பது நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. ...
வா.செ.குழந்தைசாமி தென்னகத்தின் ஒருதலைவர்; ஒருநூ றாண்டு திராவிடத்தின் வளர்ச்சிக்கே தன்னைத் தந்த தன்னிகரி லாத்தமிழர்; இந்த மண்ணின் சரிதையிலோர் புதுமனிதர்; இருண்ட ...



