முகப்புக் கட்டுரை : திராவிடம் வென்றது!

மஞ்சை வசந்தன் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஓர் இனப்போர்; சனாதனத்திற்கும் சமதர்மத்துக்குமான போர் என்று தேர்தலுக்கு முன்னமே நாம் அறிவித்துவிட்டுத்தான் களத்தில் இறங்கினோம். நாம் கூறியதை திருமாவளவன் அவர்கள் அப்படியே வழிமொழிந்தார். காரணம், அவர் கொள்கைவாதி! பெரியார் அம்பேத்கர் விழி கொண்டு நோக்கக் கூடியவர். ஆரியத்தின், ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆபத்து அறிந்த அத்தனை பேரும் இதை ஏற்றுப் பரப்புரை செய்தனர். இந்த உண்மை அப்பாவித் தமிழர்க்குப் புரியாமல் போனாலும் ஆரியத்திற்கு நன்றாகவே புரிந்திருந்தது. அதனால்தான் இந்தத் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : இது தான் மனு (அ) தர்மம் ! யாருக்கு நன்மை தரும் இப்படிபட்ட இந்து மதம்?

தந்தை பெரியார் மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத்திட்டங்களால் அனுசரிக்கப்பட்டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்களை அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவது அவசியமாகும். ஆதி திராவிட சமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட […]

மேலும்....

தலையங்கம் : சமூகநீதி – இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து! பேராபத்து!!

 தமிழ்நாடு முதல் அமைச்சர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கவனத்துக்கு…   அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்ட சமூகநீதி சம்பந்தமான வழக்கு – மராத்திய மக்களுக்கான இடஒதுக்கீடு (மராத்திய அரசு நிறைவேற்றிய சட்டம்  சம்மந்தமானது) வழக்கில், 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்டப் பிரிவு அமர்வு மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. அதன்படி மராத்திய இடஒதுக்கீடு சட்டம் 50 விழுக்காட்டிற்கு மேல் இருப்பதாலும், மண்டல் வழக்கில் 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தபடி, 50  […]

மேலும்....