எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (76) : தந்தை பெரியார் தமிழ்வழிக் கல்வியை ஆதரிதவர்!

  தந்தை பெரியார் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு முன்னர் விரிவாகப் பதில் அளித்துள்ளோம். தந்தை பெரியார் தமிழில் அறிவியல் வளர வேண்டும், மூடப் புராணங்கள் ஒழிய வேண்டும் என்றே வலியுறுத்தினார் என்பதை விளக்கினோம். தமிழ் அறிவியல் மொழியாக வளரவில்லையே என்ற ஆதங்கத்திலே அவர் கூறிய கருத்துகளைத் தான் பெரியாரை எதிர்க்கின்றவர்கள் வெட்டியும் ஒட்டியும் எடுத்துக் கூறி குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், பெரியார் உண்மையில் தமிழை பெரிதும் நேசித்தவர்; தமிழ் அறிவியல் உள்பட […]

மேலும்....

ஆன்மிகம் – ஆலகால விஷம் : ஆன்மிக குருவா? ஆலகால விஷ குருவா? ஜக்கி வாசுதேவன் முகமுடி!

பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் ஆன்மிக முகமூடி அணிந்து கொண்டு துறவி எனக் காவியில்லாமல் தாடி மட்டும் வைத்துக்கொண்டு நேரடியாக எந்தப் பக்கம் _ அதாவது ஆர்.எஸ்.எஸ்., காவிகள், சங்கிகள் பக்கம் சாய்ந்து நடுநிலை பிறழ்கிறார் ஜக்கி வாசுதேவ் என்பது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக மதுரை மத்திய தொகுதி மக்கள் ஆதரவு பெற்ற பாரம்பரியமிக்க, இறை நம்பிக்கையுடைய பி.டி.ராசன் அவர்களின் பெயரன், சீர்மிகு சட்டப் பேரவைத் தலைவராகப் பணியாற்றிய, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரின் பக்தர் திருமிகு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  கே.       இந்தத் தேர்தல் முடிவுகளில் முற்போக்கு சக்திகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? – தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை ப:           1. எவ்வளவு பணபலம், பத்திரிகை (விளம்பர பலம்), ஆட்சி அதிகார பலம் இருந்தாலும், உண்மையான மக்கள் பலத்திற்கு முன் அவை மண்டியிடும் என்பதும்,                 2.            ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -_ ஒற்றுமை இன்றேல் முழுத்தோல்வி _ அந்த ஒன்றுபடுவது லட்சியத்திற்காக என்று இருக்க வேண்டுமே தவிர, வெறும் பதவிக்கான வேட்டையாக இருந்தால் மக்கள் […]

மேலும்....

கல்வி நிலை : கல்வியும் மாநிலங்களும்

முனைவர் வா.நேரு திராவிடம் வெல்லும்’ என்னும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கூற்று மெய்யாகியிருக்கிறது. தேர்தலில் வென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அவரது தலைமையில் பதவி ஏற்றிருக்கும் அமைச்சரவைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் திராவிட இயக்கத்தின் ஆணி வேர் கல்வி. “எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்காதே” என்னும் நயவஞ்சகத்தால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு தடுக்கப்பட்ட கல்வியை வழங்குவதற்காகத் […]

மேலும்....

சிறுகதை : உதவாக்கரை!

கி.தளபதிராஜ் காலை எழுந்து வழக்கமான பூஜைகளை முடித்து ஆலோடியில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அன்றைக்கு வந்த நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தார் வெங்கட்ராம அய்யர். அய்யர் சமஸ்கிருதப் பண்டிதர். மத்திய அரசுப் பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிகவும் கண்டிப்பான பேர்வழி. பஞ்சகச்சம், கோட் அணிந்துதான் பள்ளிக்கு வருவார். பார்த்தவுடன் மாணவர்களை இனம் கண்டு கொள்வதில் பலான பேர்வழி. ‘பிராமினோ!’ “கொரோனாவை அடுத்து நாட்டை உலுக்கும் புதிய தொற்று! கொரோனாவைக் காட்டிலும் பல […]

மேலும்....