அய்யாவின் அடிச்சுவட்டில் ….இயக்க வரலாறான தன் வரலாறு(267): தமிழக அரசின் ‘தந்தை பெரியார் சமூகநீதி விருது’

கி.வீரமணி தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வரும், தேசிய முன்னணியின் தலைவருமான மதிப்புக்குரிய என்.டி.ராமாராவ் அவர்கள் 18.1.1996 அன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தந்தது. ஆந்திரத்தின் சிங்கமாக அம்மாநில உரிமைக்கும், காங்கிரஸ் அல்லாத ஓர் அரசு ஏற்படும் நிலை அங்கே வருவதற்கும் அயராது உழைத்தவர். தெலுங்கு தேச மக்களின் சுயமரியாதைக்காகவே தனிக் கட்சியைத் துவக்கியதாகக் கூறியவர்! நடிகராக இருந்து அரசியலில் வந்தாலும், அரசியலில் பல திருப்பங்களை அங்கே உருவாக்கி மக்கள் […]

மேலும்....

சிந்தனை: பொதுவுடைமை என்பது ஒரு கணக்குப் பிரச்சினை

முனைவர். வா.நேரு மே 1 உலகத் தொழிலாளர் நாள்!  உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்கள் கொண்டாடும் நாள். தந்தை பெரியார் அவர்கள் “சுயமரியாதை வீரர்களே, சமதர்மிகளே, தொழிலாளர்களே, தொழிலாளர்களின் தோழர்களே, இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் களைத் திரட்டி வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன். தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசிய உணர்ச்சிகளை மறந்து, உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் […]

மேலும்....

கட்டுரை : கோவில் சொத்துகளை சுளை சுளையாய் விழுங்கத் திட்டம் உஷார்! உஷார்!!

கவிஞர் கலி. பூங்குன்றன் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் அரசிடமிருந்து பிடுங்கப்பட வேண்டும். ஹிந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அவர்களிடம் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (பக்கம் 22). ஆர்.எஸ்.எஸ் வார இதழான விஜயபாரதம் (23.04.2021) நான்கு பக்க அளவில் நீண்டதோர் கட்டுரையினைத் தீட்டியுள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களில் அதிக அளவு முறைகேடுகள் நடைபெறுகின்றன. கோயில் சொத்துகள் […]

மேலும்....

இளைய தலைமுறையே இனிதே வருக 7 : முற்போக்கு மனநோயளிகளை” வெளிப்படுத்தி பொதுவெளியில் வெளிச்சம் பாய்ச்சுவோம்!

வீ. குமரேசன் சிந்தனை ஆற்றல் மனிதகுலத்திற்கு மட்டுமே உரியது. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய பின்புதான் செம்மைப்பட தலைப்பட்டான். அடிப்படைத் தேவை பற்றிய சிந்தனையினை அடுத்து பொதுவெளியில் கருத்தாக்கம் காண முற்பட்டான். உலகின் பல்வேறு பகுதிகளிலும், அந்தந்த மண் சார்ந்து — மக்கள் சார்ந்து கருத்தாக்கங்கள் மலர்ந்தன. மலர்ந்த கருத்தாக்கங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. கருத்தாக்கங்கள் பற்றிய கண்ணோட்டம், அவை ஏற்படுத்திய _ ஏற்படுத்திவரும் சமூக விளைவுகள், – இவை பற்றிய புரிதலுடன் வாழ்வோர் மிகவும் குறைவு. இப்படி […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : இந்து அறநிலையத் துறைக்கு எதிர்ப்பு!

கார்ப்பரேட் கொள்கைக்கு கதவு திறப்பு? மஞ்சை வசந்தன் “இந்துக் கோயில்களின் நிருவாகத்தை ஆன்றோர், சான்றோர்களிடம், இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று இப்போது பெயர் சொல்லவே தகுதியற்ற ஆள்களும், மோசடிகளின் மொத்த வடிவமான கபட வேடதாரிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக, ஈஷா மய்ய சாமியார் ஜக்கி வாசுதேவ் என்பவர் புனிதர் போர்வையில் புதிய தொண்டுகளைப் புரியப் புறப்பட்டிருக்கிறார். ஆன்றோர் யார்? சான்றோர் யார்? தமிழர்கள் யார் என்பதற்கு இப்போது அக்மார்க் முத்திரை குத்த சில தேசியங்கள் புறப்பட்டிருப்பதுபோல, […]

மேலும்....