முகப்புக் கட்டுரை : பள்ளிகளில் பாலியல் தொல்லை!

கண்காணிப்பும் களையெடுப்பும் கட்டாயம்! மஞ்சை வசந்தன் பாதுகாப்பு, பயிற்றுவிப்பு, நெறிகாட்டல், ஒழுக்கம், நீதி, நேர்மை, அடக்கம், நட்பு, அன்பு, பாசம், கண்காணிப்பு என்று பலவற்றை உள்ளடக்கி மாணவர்களை மகிழ்வோடு கற்கச் செய்ய வேண்டிய கடப்பாடுடைய பள்ளிகள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பள்ளியை நடத்தும் நிருவாகம், கல்வி வணிகமயமாக மாறிப்போனதன் விளைவாய், மதிப்பெண்ணுக்கு மட்டும் முதன்மை அளித்து மற்றதையெல்லாம் புறந்தள்ளிய போக்கால் இன்று பயிலும் மாணவர்களுக்கே பாதுகாப்பற்ற, பாலியல் தொல்லைகளுக்குப் பலியாகும் அவலம் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருவது, […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : கோவில் கட்டினால் மோட்சமா? ஒரு சந்தேகம்

தந்தை பெரியார் புது பக்தன்: சிவனுக்கு திருப்பணி செய்பவர்கள்; அதாவது “கல்லினால் கோவில் கட்டுபவர்கள், கும்பாபிஷேகம் செய்பவர்கள்; பழைய கோவில்களை ரிப்பேர் செய்து புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்பவர்கள் ஆகிய எல்லோரும், கைலாயத்தில் சிவபெருமானுடன் இரண்டறக் கலந்து கற்பகோடி காலம் வாழ்வார்கள்’’ என்று சாஸ்திரங்கள் சொல்லுவதாக பெரியோர்கள் சொல்லுகிறார்களே, இது மெய்தானா? பழைய பக்தன்: அட, பயித்தியமே! எந்த மடையன் சொன்னான் உனக்கு இந்தப்படி? புது பக்தன்: ஏனய்யா! சந்தேகம் கேட்டால் கோபிக்கிறீர்கள்? விவரம் சொல்லுங்கள். பழைய பக்தன்: […]

மேலும்....

தலையங்கம் : தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!

 கல்வியில் சிறந்து, வளர்ந்தோங்கி, வரலாறு படைத்து வருவது நம் தமிழ்நாடு. காரணம், 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட திராவிட ஆட்சியை, அதன் பிறகு காமராசர் ஆட்சியைத் தொடர்ந்த திராவிட இயக்கத்தின் ஆட்சிகள் ஆகும்! அதற்கு ‘திராவிட மாடல்’ பெரிதும் காரணமாகும். அண்மையில் கல்வி வளர்ச்சியில் அனைத்திந்திய அளவில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் வரிசையில் கேரளா முதலில் என்றும், தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் என்ற பெருமை படைத்து உள்ளது. வேலியே பயிரை மேய்வதா? இதனைச் சீர்குலைத்து, ஒரு கரும்புள்ளி […]

மேலும்....