மருத்துவம் : விதி நம்பிகையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் !(32)

கணையமும் நீரிழிவு நோயும் (pancreas and diabetes mellitus) மரு.இரா.கவுதமன் அறிகுறிகள்: திடீர் கணைய அழற்சி: ¨           காய்ச்சல் ¨           வேகமான இதயத்துடிப்பு ¨           குமட்டல், வாந்தி ¨           வயிற்றின் இடப்புறம் வலி ¨           வலி வயிற்றின் மேல் பகுதியில் தொடங்கி, வயிற்றுப் பகுதி முழுதும் பரவி, முதுகுவரை நீளும். ¨           வயிற்றில் வீக்கம். நாள்பட்ட கணைய அழற்சி: ¨           தாங்க முடியாத மேல் வயிற்றில் வலி ஏற்படும். வலி வயிறு முழுதும் பரவும். ¨           எக்காரணமுமின்றி […]

மேலும்....

கல்வியியல் : பல்கலைக்கழக மானிய குழுவின் பாடத்திட்டத்தில் பார்ப்பனத் தன்மை

முதலில் புதியதொரு தேசியக் கல்விக் கொள்கை, பின்னர் உயர்கல்வி நிறுவனங்களையெல்லாம், அவற்றில் தொண்ணூறு விழுக்காட்டிற்கு மேலுள்ளவை இதுகாறும் மாநில அரசின் விதிகளாலும் நிதிகளாலும், அவற்றின் கோட்பாடுகளுக்கு இணங்கவும் நடத்தப்படுபவை, அனைத்தையும் மத்தியக் கல்வி அமைச்சகம், அதன் உறுப்பான தேசிய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படுவதான பா.ஜ.க. அரசின் திட்டம். அதனைத் தொடர்ந்து ஒரே நாடு, ஒரே கல்விக் கொள்கை, ஒற்றைக் கல்விக் கட்டமைப்பு என்ற நிலை நோக்கி நகர்தல், ஒரே தேசம் என்பதற்கு ஒரே (ஒற்றை) […]

மேலும்....

சமூகநீதிக் காவலர் : சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

பிறந்த நாள் : 25.6.1931 நம் நாட்டில் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தது வெறும் 11 மாதங்கள் 8 நாள்கள் மட்டுமே. ஆனால், காலத்துக்கும் ஏன் அவர் நினைவுகூரப்படுகிறவராக இருக்கிறார்? அவருடைய சமூகநீதிக் கொள்கையும், அதனை செயல்படுத்திய உறுதியாலும், அவர் என்றென்றும் மக்களால் போற்றப்பட்டு வருகிறார். 1989இ-ல் மக்களவைத் தேர்தல் நடக்க இருந்தது. தமிழ்நாட்டுக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார் வி.பி.சிங். தி.மு.க., ஜனதா தளம், தெலுங்கு தேசம், அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து, ‘தேசிய […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : எழு பேர் விடுதலை நிச்சயம்

கே:       திருமணம் என்பது ஒப்பந்தமல்ல; அது சடங்குகளுடன் கூடிய பந்தம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?                 – அ.குமார், வந்தவாசி ப:           இந்துமதக் கண்ணோட்டத்தில் _ ‘இந்து லா’ என்ற சட்டப்படி வரையறுக்கப்பட்டதை _ பழைய கருத்தை _ அதில் மிகுந்த ஈடுபாடு உள்ள காரணத்தாலோ என்னவோ அப்படி ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் (அவரது கருத்தைக்) கூறியுள்ளார்.                 ஆனால், திருமணத் தனி சட்டம்(Special Marriage Act) மற்றும் […]

மேலும்....

பகுத்தறிவு : மதத்தைக் கடந்த மனித நேயம்

கவிஞர் கலி பூங்குன்றம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.) சார்பில் “மக்கள் உரிமை’’ இதழின் ஈகைத் திருநாள் சிறப்பு மலர் _ 2021 _ மதிப்புரைக்காக ‘விடுதலை’ ஏட்டுக்கு வந்ததைப் படித்தோம். “ஆம் _ இவர்கள் தீவிரவாதிகள்’’ (தமிழ் கேள்வி ஆசிரியர் தி.செந்தில்வேல்) எனும் கட்டுரையைப் படித்தபோது மனம் நெகிழ்ந்து போனது. ‘மதம்’, ‘மதம்’ என்று ஒரு கூட்டம் மதம் பிடித்து அலைகிறதே _ சிறுபான்மையினர் என்றால் சிறிதும் இரக்கமின்றிப் படம் எடுத்துச் சீறுகிறார்களே _ […]

மேலும்....