அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (270)

சிதம்பரத்தில் திராவிடர்  மாணவர் கழக மாநாடு கி.வீரமணி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய “தமிழகம்: நதிநீர்ப் பிரச்சினைகள்’’ என்ற நூல் வெளியீட்டு விழா 25.7.1996 அன்று திருச்சி ஆனந்த் ஓட்டல் வளாக அறையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காவிரி காப்புக்குழு அமைப்பாளர் வழக்கறிஞர் (கரூர்) பி.ஆர்.குப்புசாமி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார். நூலினை நான் வெளியிட அதைப் பழ.கருப்பையா பெற்றுக் கொண்டார். அந்த நூலினைப் பற்றி விரிவான ஆய்வுரை ஒன்றையும் அங்கு நிகழ்த்தினேன். இறுதியாக […]

மேலும்....

சிறுகதை : கானல் வாழ்வு

கவிவேந்தர் கா. வேழவேந்தன் அப்போது எனக்கு வயது எட்டு. அவனி எது என்று அறியாத சின்னஞ்சிறு கன்னி நான்! சிட்டைப் போல் பறந்தேன். தென்றலைப் போல் திரிந்தேன். கால்களுக்கு விலங்கில்லை. சிரிப்பதற்குத் தடை போடுவோர் இல்லை. கைகளில் புத்தகத்துடன் பள்ளி செல்வேன். அடுத்த வீட்டு அமுதன் உடன் வருவான். எதிர்வீட்டு எல்லப்பனை அழைத்துக் கொள்வோம். வழியில் எதிர்படும் நாவல் மரத்தில் வண்டுகள்போல் கனி குலுங்கும். “பழம் வேண்டுமே!’’ என்பேன். அடுத்த வினாடி அமுதன் மரத்தில் இருப்பான். கிளைகளை […]

மேலும்....

பெண்ணால் முடியும் : முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்

சமூகத்தில் மூன்றாம் பாலினமான திருநங்கைகளின் முன்னேற்றம் என்பது கலைஞர் கண்ட கனவுகளில் ஒன்று. அவர்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருநங்கைகள் எனப் பெயரிட்டு உலகம் முழுமைக்கும் அடையாளப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் போக்குவரத்து, அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு என பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களை மக்களோடு இணைத்துப் பணியாற்ற அனைத்துவகை சலுகைகளையும் கொடுத்து முன்னிலைப்படுத்தி  வருகிறார். அந்த வகையில் அண்மையில் வங்கதேச தொலைக்காட்சி ஒன்றில் முதல் திருநங்கை செய்தி […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (78)

ஆர்.எஸ்.எஸ்க்கு முன்னோடி ஆரிய பார்ப்பன பாரதி? நேயன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 125ஆம் ஆண்டில் அய்ந்து பேரால் உருவாக்கப்பட்டது.  ஆனால், பாரதியார் 11.9.1921லே இறந்துவிட்டார். அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பாரதியின் பங்கு எப்படியிருக்க முடியும் என்று எவரும் எளிதில் எண்ணுவர்! பாரதி இறந்த பின் 4 ஆண்டுகள் கழித்து ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டாலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படைச் சித்தாந்தங்கள் அனைத்தையும் பாரதி தன் கொள்கையாக முன்னமே அறிவித்துவிட்டார். பாரதி ஜாதி ஒழிப்புப் பேசியவர்; பார்ப்பனர்களைச் சாடியவர்; பெண்ணுரிமை பற்றி பாடியவர்; […]

மேலும்....

கவிதை : பகுத்தறிவுப் பாடம்

“எல்லார்க்கும் எல்லாமென் றிருப்ப தான                 இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்’’ கல்லாமை இழிவாலே ஒதுக்கப் பெற்ற                 கடைக்கோடி மாந்தருக்கும் கல்வி நல்கா வல்லாண்மை ஆரியமோ இற்றை நாளில்                 வாலாட்டிப் பார்க்கிறது; நுழைவுத் தேர்வால் பொல்லாத நரிக்குணத்தால் சூத்தி ரர்கள்                 புகழ்மிக்க உயர்வாய்ப்பைத் தடுக்கின் றார்கள்!   ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி                 ஒப்பப்பர் ஆகிடவே வேண்டும் என்றும் தேடரிய நற்கல்வி பெண்க ளுக்கும்                 திருநாட்டில் கிடைத்திடவே வேண்டும் என்றும் […]

மேலும்....