தலையங்கம் : ‘‘தமிழ்நாடு சூழியல் ஆணையம்’’ அமைக்கப்படுதல் அவசியம்!
12.7.2021 அன்று வட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மின்னல் தாக்குதல் காரணமாக ஒரே நாளில் 68 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற கொடுமையான செய்தி மனிதாபிமானம் உள்ள அனைவரது நெஞ்சங்களையும் உருக்கும் செய்தியாகும்! இது ஏதோ எப்போதோ நடப்பது என்று இச்செய்தி குறித்து அலட்சியப்படுத்தாமல், தட்பவெட்பத் துறை ஆய்வாளர்கள் இதுபற்றி தந்துள்ள செய்தி மற்ற எல்லா மாநிலங்களுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும்கூட பாடமாகி, அதற்கான காரண காரியங்கள் விஞ்ஞானிகளாலும், சுற்றுச் சூழலியலாளர்களாலும் கூறப்படுவதிலிருந்து […]
மேலும்....