தகவல்
கடலும் ஒலியும் காற்றில் பரவுவதைவிட அய்ந்து மடங்கு அதிக வேகத்துடன் கடல்நீரில் பரவுகின்றன ஒலி அலைகள். இரை பிடிக்க, வசிப்பிடத்துக்கு வந்து சேர, தனக்கான இடத்தை வரையறுக்க, இணை தேட, எச்சரிக்க, எதிரிகளைத் தாக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக ஒலி அலைகளைப் பயன்படுத்துகின்றன கடல்வாழ் உயிரினங்கள். கிட்டத்தட்ட 20,000 மீன் இனங்களால் நன்றாகக் கேட்க முடியும், 800 மீன் இனங்கள் ஓசையை உருவாக்கும் ஆற்றல் படைத்தவை. பல மீன் இனங்களின் ஒலிகள் பாடல் இசைப்பது போன்று உள்ளன. […]
மேலும்....