முகப்புக் கட்டுரை : பேய்,மந்திரம்,சோதிடம்,தகடு,தாயத்து,சாமியார் மோசடிகள்!

மஞ்சை வசந்தன் அறிவியல் வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில் பேய், மந்திரம், தாயத்து, சோதிடம் என்று நம்பி பாழாகும் அவலம் நடப்பது நாம் எல்லாம் வெட்கி வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி எவ்வளவு கட்டாயம் என்பதை அண்மையில் நடந்த கீழ்க்கண்ட கொடிய நிகழ்வு காட்டுகிறது. உடம்பினுள் புகுந்த பேயை வாய்வழியாக ஓட்டுவதாக நினைத்து, கழுத்தில் காலைவைத்து மிதித்து ஏழு வயது சிறுவனைக் கொன்ற படுபாதகச் செயல், ஆரணி அருகே நடந்திருக்கிறது. இந்த […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : காமராசர் ஆட்சியில் இன்னும் பத்தாண்டுகள் இருந்தால்…

தந்தை பெரியார் ராஜாஜி பதவிக்கு வந்ததும் முதன்முதல் கல்வியில் கைவைத்து 2,500 பள்ளிகளை மூடினார். தமிழ்மக்கள் படிக்கக் கூடாது என்பதற்காக இந்தியைக் கொண்டுவந்தார். கிராம மக்களின் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காக பள்ளிகளை ஒழித்தார். அது மட்டுமல்ல, அவனவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று சொன்னார். பள்ளிப் பாடப் புத்தகத்திலே பொம்மை போட்டு இன்னான் இன்ன வேலை செய்ய வேண்டும் என்றும் சொன்னார். சட்டசபையில் காங்கிரஸ் மைனாரிட்டியாக இருந்ததால் நாமினேஷன் பதவிக்கு வந்தவரை எந்தக் கட்சிக்காரனும் […]

மேலும்....

தலையங்கம் : “திராவிடம்” என்பது வரலாறு; ‘ஒன்றியம்’ அரசமைப்புச் சட்டத்தின் சொல்! இதில் என்ன குற்றம்?

 “இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடு விளைவிக்கும் எந்தச் செயலையும் பா.ஜ.க. வேடிக்கை பார்க்காது” “சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தி.மு.க.வினர் ‘மத்திய அரசு’ என்பதற்குப் பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.” “பேரவையில், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மாநிலங்களால் ஆனது இந்தியா. அரசமைப்புச் சட்டத்தில் ‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’ என்றே இந்தியா வரையறுக்கப்பட்டுள்ளது!’ என்று கூறியிருப்பது வியப்பை அளிக்கிறது.” “இந்தியா பல மாநிலங்களைக் கொண்டதாக இருக்கலாம் என்றே அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா தனது […]

மேலும்....