கட்டுரை : பெரியாரும் பாவாணரும்
எம்.எஃப்.அய்.ஜோசப் குமார் தேவநேயப் பாவாணர், 1934_-43 ஆகிய ஆண்டுகளில், திருச்சிராப்பள்ளியிலுள்ள மேற்காணியார் ஈபர் உயர் நிலைப்பள்ளியில் தலைமைத் தமிழாசானாகப் பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில்தான் இராஜாஜி அவர்கள் மதறாஸ் மாகாணத்தின் முதல்வராய் இருந்து, தமிழ்நாட்டில் கட்டாய இந்திக் கல்வியைப் புகுத்திட முனைந்தார். இப்பொல்லா வினைக்கெதிராகத் தமிழ் மக்கள் பெரியாரின் தலைமையில் கிளர்ந்தெழுந்து போராடினர். அறிஞர் அண்ணா, சோமசுந்தரம் பாரதியார், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், பாரதிதாசன், சவுந்தர பாண்டியன், தனித் தமிழ்ப் பற்றாளர் மறைமலை அடிகள் ஆகியோரெல்லாம், தமிழ் மண்ணின் மூலை […]
மேலும்....