எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (79) : பாரதியின் ஜாதி வெறி
நேயன் ஆரியர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பது குறித்து பாரதி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “ஆரியராகிய நாம் ஏன் வீழ்ச்சி பெற்றோம்? நமது தர்மங்களை நாம் இழந்ததனால். அறிவை அபிவிருத்தி செய்தல்; பல்லாயிர வகைப்பட்ட சாஸ்திரங்கள், அதாவது அறிவு நூல்களைப் பயிற்சி செய்து வளர்த்தல், தர்மத்தை (மனுதர்மத்தை) அஞ்சாது போதனை செய்தல் முதலியன பிராமண தர்மங்களையும், வீரத்தன்மையைப் பரிபாலித்தல் போன்ற க்ஷத்ரிய தர்மங்களையும், வியாபாரம், கைத்தொழில் போன்ற வைசிய, சூத்திர தர்மங்களையும் நாம் சிதைய இடங்கொடுத்து விட்டோம்… இதுவே […]
மேலும்....