பா.ஜ.க. அரசின் பாடத் திட்டத்தில் ஆசாராம்!
வசுந்த்ரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் அரசு, கடந்த 2013ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் குறித்து அரசு பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளது, அதில் இந்து சாதுக்கள் என்ற தலைப்பில் “மக்களை வழிநடந்த வந்த புனிதர்! இவர் தனது ஆன்மிக பலத்தால் மக்களை ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர். இவரை குருவாக நினைத்த மக்கள் வாழ்க்கையில் பெரும் புகழை அடைந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காமுகன்தான் பிஜேபி ஆட்சியின் கதாநாயகன்! தெரிந்து கொள்க! மோடி செல்லுமிடம் “எனக்கு மன உளைச்சல் ஏற்படும் பொழுதெல்லாம் […]
மேலும்....