பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு (கிரீமிலேயர்) பத்தரை லட்சமாக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு (கிரீமிலேயர்) பத்தரை லட்சமாக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது 1992இல் உச்ச நீதிமன்ற ஒன்பது பேர் கொண்ட அமர்வு கூறிய தீர்ப்பில் சொல்லப்பட்ட மண்டல் கமிஷன் வழக்கில் (இந்திரா சஹானி vs state) கிரீமிலேயர் என்ற பொருளாதார அளவுகோல் புகுத்தப்பட்டதே _- இந்திய அரசியல் சட்ட கர்த்தாக்களின் கருத்துக்கு விரோதமான _- நியாய விரோதப் போக்கு என்பதை நாம் அத்தீர்ப்பை வரவேற்ற நேரத்திலேயே சுட்டிக்காட்டி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் கிரீமிலேயர் என்ற அளவுகோல் புகுத்தப்பட்டதைக் கடுமையாக […]
மேலும்....