ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மத்திய பி.ஜே.பி. அரசின் நிலம் கையகப்படுத்தும் மோசமான கொள்கையினை பெரும்பகுதி மக்களும் குறிப்பிடத்தக்க அளவில் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் எதிர்த்தும், அதைப்பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க முயற்சிப்பது ஜனநாயக விரோதப் போக்கு இல்லையா?– க.அறிவுடைநம்பி, வேலூர் பதில் : ஜனநாயக விரோதப் போக்கு மட்டுமில்லை, எதேச்சதிகார -_- தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்ற வறட்டுப் பிடிவாத, விவசாய விரோதப்போக்கும் ஆகும். கேள்வி : என்றும் இல்லாத […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

ஊன்றிப் படிக்க உண்மையை உணருக! – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் காவியம், காப்பியம் இவை இரண்டு சொற்களும் ஒரே பொருள் உடையவை. இவை வடசொற்கள் என்று கூறிப் பிழைப்பர் பார்ப்பனரும் அவர் அடி நத்துவாரும். காத்தல், காப்பு இவை இரண்டும் தொழிற்பெயர்கள். முன்னதில் தல் தொழிற்பெயர் இறுதிநிலை. பின்னதில் பு தொழிற்பெயர் இறுதி நிலை. இந்த இரண்டு தொழிற்பெயர் இறுதிநிலைகட்குப் பதிலாக அம் என்ற இறுதி நிலை பெற்றுக் காவம், காப்பம் என வரின் அது பிழையாகாது. எனவே, […]

மேலும்....

அவ என்ன சொல்றது… நான் சொல்றேன்

இவ்விடம் அரசியல் பேசலாம் அவ என்ன சொல்றது… நான் சொல்றேன் சந்தானத்தின் சலூனுக்குள் “முத்து! முத்து!” என குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தார் தோழர் மகேந்திரன். “முத்து நேற்றிலிருந்தே லீவு தோழர். ஊருக்குப் போயிருக்கார்” என்றார் தோழர் சந்தானம். “என்ன இது? முத்துவைப் பார்க்கறதே அபூர்வமா இருக்கே! முத்துவுக்கும் நம்மோட அரசியல் ஞானத்தைக் கொஞ்சங்கொஞ்சமா ஏத்திவிடலாம்னு பார்த்தேன்!” சலித்தவாறே சொன்னார் தோழர் மகேந்திரன். “எங்கிட்டு ஏத்துறது! பிரதமர் அந்தப் பக்கம் டூர் கிளம்பினால், முத்து இந்தப் பக்கமா […]

மேலும்....

மலம் அள்ளுவதைவிட மாண்டுபோவதே மேல்….

திரைப்பார்வை மலம் அள்ளுவதைவிட மாண்டுபோவதே மேல்…. இந்தியாவின் 62ஆவது தேசிய திரைப்பட விருது உள்பட உலகம் முழுவதும் 18 விருதுகளைப் பெற்ற கோர்ட் என்ற மராத்தி திரைப்படம், ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி  திரைக்கு வந்தது. கோர்ட் படத்தில் அப்படி என்ன இருக்கிறது? ஜாதி – மத – வகுப்பு ரீதியிலான வல்லாதிக்கம் மனவேரில் அழுகி, மக்கி உரமாகிப்போன இந்தியாவில் சாமானிய மனிதனின் குரலுக்குச் செவிசாய்க்கும் கடைசிப் புகலிடமாக இருப்பவை நீதிமன்றங்கள். அப்படிப்பட்ட நீதிமன்றங்கள் ஜாதி, மத, […]

மேலும்....