பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்

– நேயன் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் உடல் ரீதியாக பலஇழப்புகளை அடைகிறார்கள். மாதாமாதம் உதிரப்போக்கு, பிள்ளைபெறல், பாலூட்டல் போன்றவை. எனவே, பெண் பிள்ளைகள் சத்தான உணவு கொடுத்து வளர்க்கப்பட வேண்டும். சத்தான உளுந்தங்களி தேவை: வெல்லத்தூள் இரண்டு டம்ளர், உளுந்தம் பருப்பு ஒரு டம்ளர், நெய், நல்லெண்ணெய் கால் டம்ளர், ஏலத்தூள் தேவைக்கேற்ப. செய்முறை: உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். இறக்கி ஆறிய பின் மிக்சியில் பவுடராக அரைக்கவும். […]

மேலும்....

விளம்பரமில்லா வியக்கத்தக்க பெரியார் தொண்டர்… கொள்கை வேங்கை பிரான்சிஸ்

திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின்  செயலளாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் முதுபெரும் பெரியார் தொண்டர் பிரான்சிஸ் அவர்கள். முழுநேரத் தொண்டராகவே பணிபுரிந்தார். இவர் திருச்சி வரகனேரியில் 25—05-1910 இல் பிறந்தவர். தந்தை பெரியார் அவர்களின் பேரன்புக்குப் பாத்திரமான தோழர். எப்பணி அய்யாவால் அளிக்கப்பட்டாலும் அதனை முடியாது; இயலாது என்று மனம் சுளிக்காமல், அதற்கென்ன அய்யா முடித்துவிடுகிறோம் என்று துணிந்து சொல்வதோடு செய்து முடிப்பவராகவே அவர் இறுதி மூச்சடங்கும் வரை செயலாற்றியவர். திருச்சியில் வக்கீல் அய்யா என்று பலராலும் […]

மேலும்....

எதிர்த்த வழக்கறிஞரே ஏறு செயல்பட இணைந்தார்!

அய்யாவின் அடிச்சுவட்டில் – 142… எதிர்த்த வழக்கறிஞரே ஏறு செயல்பட இணைந்தார்! அந்த வழக்கறிஞர் அனுப்பிய கடிதம் இதுதான்! RAM RAIS & YAP8th January 1981 To Mr. K. Veeramani,13, I Main Road,Kasturiba Nagar,MADRAS – 600 020.INDIA. Dear Sir, You may recall that when you were in Malaysia in 1979, you had received correspondence from this firm. I was then acting […]

மேலும்....

மிதிவண்டிப் போட்டியில் மிகப்பெரும் சாதனை!

பெண்ணால் முடியும் ……. மிதிவண்டிப் போட்டியில் மிகப்பெரும் சாதனை! சர்வதேச சைக்கிளிங் போட்டியில் இந்தியாவுக்கு அய்ந்து பதக்கங்களை வென்று தந்துள்ளார் அந்தமானைச் சேர்ந்த பெண். டெபோராவின் அம்மா சர்ச்சுக்குப் போயிருந்தாள். வீட்டில் அப்பாவை கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள் ஒன்பது வயது டெபோரா. திடீரென்று கட்டில் அதிரத்தொடங்க, அப்பாவின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டாள். நிலம் நடுங்கத் தொடங்கியது. அதிர்ந்துபோய் விழிக்க… வெளியே மக்கள் கூட்டம் கூட்டமாக அலறி அடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர். வாசலில் இறங்கினால் வீடுகள் இடிந்து கிடக்க, ஊரே அலங்கோலமாகக் கிடந்தது. […]

மேலும்....

மழைத்துளி சிப்பியில் விழுந்து முத்தாகும்?

சிப்பிக்குள் மழைநீர் வீழ்ந்து, அதுதான் பின்னர் முத்தாக மாறுகிறது என்ற கருத்து பரப்பப்படுகிறது. கண்ணதாசன்கூட தனது கவிதை ஒன்றில் இப்படித்தான் எழுதினார். ஆனால், இக்கருத்து முற்றிலும் தவறானதாகும். முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழக் கூடியவை. முத்துக் குளிக்கின்றவர்கள்-கூட கடலின் அடியில் மூழ்கிச் சென்றுதான் முத்து எடுக்கின்றனர். எனவே, முத்துச் சிப்பிக்குள் மழைத்துளி வீழ்வதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியிருக்க மழைத்துளிதான் முத்தாக மாறுகிறது என்பது மடமை. முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, […]

மேலும்....