இளைஞர்களே! இவரைப் பின்பற்றுங்கள்!

-குடும்ப வறுமை காரணமாக 8ஆம் வகுப்பு படிப்பதை நிறுத்திவிட்டு, நடுக்கடலுக்குச் சென்று மீன் பிடித்த சிறுவன். மீண்டும் படித்து, இன்று நாடே வியந்து பார்க்கும் மருத்துவராக உயர்ந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டுகிறார். அவர் பட்ட சிரமங்களையும், செய்த சாதனைகளையும் பாரீர்!

மேலும்....

ஆதிக்க வேரறுக்கும் ஆவேசம்தான் சேகுவேரா!

யார் இந்த சேகுவேரா? பனியனில் அலங்காரமாகப் போட்டுக்கொள்ளும் பல இளைஞர்களுக்கே தெரியாது!

எனவே, இளைஞர்களே அவரைப்பற்றிச் சுருக்கமாக அறியுங்கள்.

சேகுவேரா யார்? அவரே சுருக்கமாகச் சொல்கிறார்.

நான் அர்ஜெண்டினாவில் பிறந்தேன். அது ஒன்றும் ரகசியமல்ல. நான் ஓர் அர்ஜண்டினன். ஒரு கியூபன். தேவைப்பட்டால் எந்தவொரு நாட்டின் விடுதலைக்காகவும் நான் உயிரைத் தர சித்தமாகவுள்ளேன்.

மேலும்....

தமிழர்களும் தீபாவளியும்

தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து தேவர்கள் அசுரனைக் கொன்றதாகவும், அக்கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலை-யென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும்.

மேலும்....

அய்{யர்} அய்[யங்கர்) டெக்னாலஜியில் அடுத்தடுத்து தற்கொலை ஏன்?

உயர்கல்வி முழுக்க அவாள் ஆதிக்கம். பிற்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் உள்ளே நுழையமுடியாத அளவிற்கு தடைகள், தடுப்புகள். நீதிப்படியா? நேர்மைப்படியா? விதிப்படியா? என்றால் இல்லை அவாள் அகராதியில் நீதி, சட்டம், விதி எல்லாமே இரண்டு விதமாக இருப்பதுதானே வழக்கம். அப்படித்தான் இங்கும்.

மேலும்....