திராவிடமும் தேசியமும்

– புலவர் க.முருகேசன் வேற்றுமொழிச் சொல்லான வடசொல் ஒலிவடிவிலும், எழுத்துவடிவிலும் மாறுப்-பட்டிருப்பதால் அதைத்தமிழில் கையாளும்-போது தமிழின் ஒலி வடிவம் மாறாமல் கையாள வேண்டுமென்பதற்காக தொல்-காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். எச்சவியல்– -_ நூற்பா – 401 _- வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ _ -எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே. வடசொல்லைத் தமிழில் பயிலும்போது வடசொல்லிற்கே உரிய எழுத்தை நீக்கி விட்டு அவ்விடத்தில் இருமொழிக்கும் பொதுவான எழுத்தைச் சேர்த்து வழங்கவேண்டும். தேஷ் _ தேஷம் – இதுவடசொல், இச்சொல்லில் உள்ள ஷ வடவெழுத்தாகும். […]

மேலும்....

செய்யக்கூடாதவை

குற்றம் குறைகளைச் சுட்டும்போது பலர் மத்தியில் சுட்டிக் காட்டக் கூடாது உண்மையில் பிறர் நலம் விரும்பி நாம் குறைகளைக் குற்றங்களைச் சுட்டிக் காட்ட விரும்பினால், தனிமையில் பக்குவமாக, அவர் அதை உணரும்படியாகச் சுட்டிக் காட்ட வேண்டும். அது அவர் திருந்தவும், அக்குறை அல்லது குற்றம் நீங்கவும் வழி செய்யும். மாறாக, பல பேர் மத்தியில் சொன்னால், அதுவும் கடுமையாகச் சொன்னால், அவர் திருந்துவதற்கு மாறாய் வருந்தவே செய்வார். குற்றம் குறைகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் […]

மேலும்....

உற்சாக சுற்றுலாத் தொடர் – 18

உல்லாசக்க்கப்பல் ஆழ்கடல் கப்பலுள் அணி பிரிந்து போட்டி! கடைசி ஒன்றரை நாட்கள் தொடர்ந்து கடலில் பயணம், திரும்பி வருவதற்கு. ஆனால் நேரம் போவதே தெரியாத மாதிரி நிகழ்ச்சிகளும், விளையாட்டுகளும் நடை பெற்றுக் கொண்டே இருக்கும். அதற்கு ஒரு குழுவே இயங்கிக் கொண்டிருக்கும். அந்தக் குழுவின் தலைவர் ஒரு பிலிப்பினோ நாட்டு இளைஞர். புன்னகையுடன் அங்கும் இங்கும் தொடர்ந்து செல்வதும், நிகழ்ச்சியாளர்களை அறிமுகப் படுத்துவதும் அனைத்துமே அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். வேலை செய்பவர்களில் பலரும் நிகழ்ச்சிகளில் […]

மேலும்....

அதிகம் விந்து வெளியேறுவதால் ஆண்மை இழப்பார்களா?

அதிகம் விந்து வெளியேறுவதால் ஆண்மை இழப்பார்களா? தொலைக்காட்சியில் சில மருத்துவர்கள் அச்சுறுத்துவது சரியா? இளைஞர்கள் கட்டாயம் அறிய வேண்டியவை! இரத்தம் வேறு. விந்து வேறு. விந்து ஒரு சுரப்பு. வாயில் எச்சில் ஊறுவதுபோல் விந்துப் பையில் விந்து சுரக்கும். எனவே, 60 சொட்டு இரத்தம் ஒரு சொட்டு விந்து என்பது தப்பு. விந்து அதிகம் வெளியேறுவதால் ஆண்மை இழப்பு ஏற்படும், உறுப்பு சிறுத்து, துவண்டு விடும். உடலுறவு கொள்ள முடியாது என்று சில மருத்துவர்கள் அச்சுறுத்தி இலட்சக்-கணக்கான […]

மேலும்....