திராவிடர்க்கு திசைகாட்டும் தீரமிகு வீரமணி!

– சி.கே.பிருதிவிராஜ் எதன் பொருட்டும் எந்நிலைக்கும் மயங்காதுஇதன் பொருட்டு எதற்காக எனத் தயங்காது – கொள்கைஅதன் பொருட்டு எதுவரினும் அஞ்சாதுஎடுத்த கடமை எதுவும் முடியாமல் மிஞ்சாதுசாதிக்கும் தன்னிகரில்லா தலைவன் நீ!அஞ்சுவதோ கெஞ்சுவதோ ஆளுமையல்லதஞ்சமென வீழ்வது வீரமுமல்லவிளைவறியா வினையேற்றல் விவேகமுமல்லதீரமும் வீரமும் மானமும் இல்லார் திராவிடருமல்ல! – எனஅம்பொத்த சொற்களால் தெம்பூட்டிய பெரியார் வழி நீ!பஞ்சம் பிழைக்க வந்த கூட்டத்திற்குதஞ்சம் அளித்த திராவிடர் திரளே – நமக்குகஞ்சியும் கழனியும் கூடமறுத்த வஞ்சகர்களைகிஞ்சிற்றும் பொறுப்பதற்கில்லை கிளர்ந்துஎழு – எனதமிழர்க்கு தன்மானம் […]

மேலும்....

பெரியார் கொள்கையின் இலட்சிய வீரர்…

பேராசிரியர் க.அன்பழகன்
(பொதுச்செயலாளர் தி.மு.க)

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் எனது கெழுதகை நண்பர், தளபதி கி.வீரமணி அவர்களின் அய்ம்பதாம் ஆண்டு நிறைவுப் பொன்விழா மலர் பகுத்தறிவு மாணவர் கழக சார்பில் வெளியிடுவது அறிந்து மகிழ்ச்சி உறுகிறேன்.

மேலும்....

ஆனந்த விகடன் பார்வையில் ஆசிரியர்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றவர் பேசும்போது குறுக்கே பேசமாட்டார். கவனமாக, சில சமயம் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, கூர்மையாகக் கேட்பார். வயதில் சின்னவர்களைக்கூட வாங்க போங்க என்றுதான் சொல்லுவார்.– ஆனந்த விகடன் 22.05.1983

மேலும்....

வெற்றி வாகை சூடட்டும்!

– ஈரோடு தமிழன்பன் காலவெளியைக்கடந்து வந்த நதி!இன்னும் காலவெளியைக்கடந்து செல்லும் நதி!பெரியார் என்னும்பெருமலைச் சரிவில் பிறந்த நதி!தமிழர் மனத்தில், நிலத்தில்தவழ்ந்துவரும் கருப்பு நதி!தமிழர் பகைவர்க்குவெப்ப நதி!தமிழர் நலத்துக்கு ஈர நதி!காயம்படினும்இந்த நதி தமிழர் உளத்தில்தான்களிம்பு தேடும்! ஆறிய புண்ணின்தழும்புகளும்அய்யா கொள்கையைஉச்சரிக்கும்!தடுக்கும்பாறைகளை உடைத்தெறிந்துதாவும் இந்தநதியலைகள்திறந்து வைத்த வரலாற்றுத்திரவப் புத்தகப் பக்கங்கள்!இந்தக்கந்தக நதியின் உதடுகளில்எங்கள்தந்தையின் பாடல்கள்தொட்டுத்தமிழரை எழுப்பாமல்தூங்கும் அவர்கள் தூக்கத்தைச்சுட்டு எழுப்பும் எப்போதும்! எழுபத்து நான்குகல்தாண்டி ஓடிவரும்இளைய நதி!இன்னும் கடக்கவேண்டும்நூறு நூறு கல் தொலைவு!களைப்போ சலிப்போ நேருமெனில்நம்கலைஞர் வீட்டுப் படியோரம்கொஞ்சும் […]

மேலும்....

ஓயா உழைப்புச் சுடர்

– பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தாய்த் தமிழர் தலைவரே – நம் தந்தை பெரியார் அடிச்சுவடே!தாய்த் தமிழின மறுமலர்ச்சித் தடம் நடக்கும் அரிமாவே!தாய்த் தமிழர் பகுத்தறிவுத் தகுதி பெற வாழ்பவரே!தாய்த்தமிழ் நம் தாயகத்தின் தன்னேரில் கதிர்மதியே!ஆசிரியர் அய்யா வாழியவே! வாழியவே! வீரமணிச் சுடரறிவே! வெற்றிமணி குலுங்கும் ஓசைஆரமணிப் பன்மணி கொள் அலையோசை உலகமெல்லாம்சேரமணி ஒசையென திசையுள்ள தமிழர்களைஓரணியில் சேர்ப்பவரே எம் ஒலியாக இருப்பவரே! வீரமணி அய்யா வாழியரோ! வாழியரோ! ஒன்றுமெதிர் பாராதே ஓயாதே உழைக்கின்றாய்!தென்றலும் ஓய்வெடுக்கும் திசைச்சுழற்சிகூட நிற்கும்!உன் […]

மேலும்....