ஓய்வறியா போர்ப்படைத் தலைவர்

  – குடந்தை கருணா மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் ஓர் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். எனும் பாசிசக் கூட்டம் நேரடியாகவே ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு தனது ஆட்களை அனைத்துத் துறைகளில் நியமித்து. தங்களுக்கு எதிரான கருத்துகளை முடக்கி, கருத்தாளர்களை அழித்து ஒடுக்கி ஆதிக்கம் செய்யும் அபாயப் போக்கு நிலவியும் வருகிறது. சமூகப்புரட்சியாளர் தந்தை பெரியார் காலமெல்லாம் ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூக நீதி […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் – 143

அதிகாலை வரை அணியணியாய் வந்து வரவேற்றார்கள்! கேள்வி: திரு. வீரமணி அவர்களே தங்களுடைய இலக்கியத்துறை வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தாங்கள் இலக்கியத் துறையில் எந்த அளவு ஈடுபாடு கொண்டு இருக்கின்றீர்கள். பதில்: இலக்கியம் என்பது என்ன? என்பதில் பிறருக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள்கூட இருக்கலாம். இலக்கியத்திற்காகத்தான் இலக்கியம் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பண்டித மனப்பான்மை கொண்டவன் அல்ல நான். இலக்கியம் என்பது சமுதாயத்தினுடைய தேவைக்குப் பயன்பட வேண்டும். குடி இருப்பதற்குத்தான் வீடு கட்டுகின்றோம் […]

மேலும்....

பெரியார் தலைமுறையின் அடுத்த தூண்

– தவத்திரு குன்றக்குடி அடிகளார் உலகத்தின் தொன்மைமிக்க இனங்களுள் தமிழினமும் ஒன்று. வரலாற்றுக் காலத்துக்கு முன்பே தோன்றி வளர்ந்த இனம் தமிழினம். தமிழினம் மொழியால், நாகரிகத்தால் செழித்து வளர்ந்து வரலாற்றுச் சிறப்புடையதாக வாழ்ந்த காலம் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. இவ்வளவு பழைமையான காலத்தில் தமிழினத்தைப் போல் சிறப்புற்று வாழ்ந்த இனம் வேறு ஒன்றையும் வரலாற்றில் காணோம். தமிழ் இனத்தோடு ஒப்ப வைத்துப் பேசக் கூடிய நாட்டு மக்கள் கிரேக்கர், ரோமானியர், சீனர் எனலாம். இந்த […]

மேலும்....