அரிய செய்திகள்
இராஜாஜி செய்த கொலை!
இராஜாஜி சேலத்தில் தொழில் செய்து வந்த காலத்தில் நாமக்கல்லில் டி.விஜயராகவாச்-சாரியர் என்பவர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்தார். அவருடைய நீதிமன்றத்தில் அடிக்கடி தோன்றுவார் இராஜாஜி அவர்கள். இராஜாஜி அவர் களுடைய மதிநுட்பத்தையும், வாதத் திறமையையும் கண்ட நீதிபதிக்கு அவரிடம் மிகுந்த பற்று உண்டாயிற்று. அதுவே பின்னர் இவ்விருவருக்கும் ஏற்பட்ட நட்புக்குக் காரணமாக இருந்தது.
மேலும்....