முற்றம்
இணையதளம் செயலி -Word Web அகராதி (Dictionary) என்றாலே பெருசு பெருசாக இருக்கும் என்ற நிலையை மாற்றத்தான் அந்தக் காலத்தில் பாக்கெட் டிக்சனரி என்று வந்தது. இன்று எல்லாமே கையடக்கத் திறன்பேசிகளுக்குள் வந்துவிட்ட சூழலில், கணினிக் காலத்திலிருந்தே இந்த இடத்தை திறம்பட நிரப்பிவருவது wordweb. கணினியில் செயல்பட்டது மாதிரியே இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், சொற்களுக்கான பொருள், இலக்கணம், பயன்பாடு போன்றவற்றை எடுத்துக் காட்டுகளோடு தெரிந்துகொள்ள உதவுகிறது wordweb செயலி ஆண்டிராய்டு, அய்.ஓ.எஸ், விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்-களிலும் […]
மேலும்....