ஹரப்பா நாகரிகம்-லோதல்: சிந்து சமவெளியின் சான்று – 2

லோதல்: சிந்து சமவெளியின் சான்று – 2

ஹரப்பா நாகரிகம்

-எஸ்.தீபிகா தொல்லியல்துறை ஆய்வு மாணவர்

முதிர்வடைந்த _ ஹரப்பா நாகரிகப் பண்புகளின் (பண்பாட்டின்) சில சிறப்பு அம்சங்கள்:-_

1. முதிர்வடைந்த ஹரப்பன் நாகரிக நகரங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, பெருநகரம் அல்லது நகரம், துறைமுக நகரம், சிறுநகரம் ஆகும்.

2. பெரும்பாலான நகரங்கள் இரண்டு பகுதிகளாக அமையப் பெற்றுள்ளன. அதில் ஒன்று கோட்டைப் பகுதி, மற்றொன்று மக்கள் வாழும் உள்நகரமாகும்.

மேலும்....

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆசிரியர்-வடமொழி நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பு

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆசிரியர்-வடமொழி நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பு

ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் டத்தோ மாரிமுத்து அவர்களின் பெருமுயற்சியாலும் டத்தோ சாமிவேலு அவர்களின் ஒத்துழைப்புடனும் மலேசிய அரசின் ஒரு மில்லியன் டாலர் உதவியுடனும் நடைபெற்ற மாநாட்டில் உலகளாவிய நிலையில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மேலும்....

நடப்பது ராமராஜ்ஜியம் ஒற்றுமையற்ற தேசியம்

நடப்பது ராமராஜ்ஜியம் ஒற்றுமையற்ற தேசியம்

-கவிஞர் கலி.பூங்குன்றன்


குடியரசு தின விழாவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருந்த மதச்சார்பின்மை, சமத்துவம் என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை.

1. இது குறித்து சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறும்போது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசு சார்பாக வெளியான விளம்பரத்தில் அரசியலமைப்பின் முகவுரை மதச்சார்பின்மை, சமத்துவம் உள்ளிட்ட வார்த்தைகள் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும்....