கால மாற்றத்திற்கேற்ப புதிய யுத்திகள்- தொழில்நுட்பங்கள் தமிழுக்குத் தேவை

கடந்த (2015) ஜனவரி 29,30,31 பிப்ரவரி 1ஆம் நாள் ஆகிய நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு  (9th International Conference  – Seminar on Tamil Studies) பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி அமைப்பான (International Association for Tamil Research (IATR) சார்பில், மிகச் சிறப்பாக சுமார் இரண்டாயிரம் பேராளர்களுக்கு மேல், உலகின் 20 நாடுகளிலிருந்தும் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தகுந்தது. எட்டாவது  மாநாடு தமிழ்நாட்டில் 1995இல் நடந்த பிறகு […]

மேலும்....

பகுத்தறிவு வளர சிறந்த வழி

எங்கள் வழிகாட்டி மாம்பலம் ஆ.சந்திரசேகர் அழைப்பு சோதிடம் மறுப்பு… கூடுதல்….மாதம், நாள் மறுப்பு……செய்தால்…! என் திருமண மண்டபத்தில்…. ஆடி , மார்கழி, புரட்டாசி.. மாதங்களில் திருமணம் செய்தால் கட்டணத்தில் 75% தள்ளுபடி செய்கிறேன்! அஷ்டமி… நவமி… அமாவாசையில் எந்த மாதம் மணம் செய்தாலும் 75% தள்ளுபடி நிச்சயம்! நான் தயார்.. நீங்கள் தயாரா?… – முகநூலிலிருந்து

மேலும்....

உற்சாக சுற்றுலாத் தொடர் – 3

ஈஸ்டர் தீவு

-மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன்

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தென்அமெரிக்காவின் குச்கோ நகரிலிருந்து லீமா பெரு நகருக்கு விமானப் பயணம் செய்து வந்தடைந்தோம். அங்கிருந்து தொடர்ச்சியாக 7 மணி நேரம் விமானப் பயணம் செய்து அக்டோபர் 11ஆம் தேதி ஈஸ்டர் தீவை அடைந்தோம்.

எங்கே போகிறோம் என்ற எங்களிடம், ஓர் அற்புதமான இடம், மக்கள் என்று கூறிப் படங்களுடன் பேராசிரியர்கள் பாடம் எடுத்தனர்.

மேலும்....

சர்க்கரை நோய்க்கு மருந்து தேவை இல்லை

மரபு வழி – மரண வழியா?

சர்க்கரை நோய்க்கு மருந்து தேவை இல்லை

– ஜானகிராமன்

மூடநம்பிக்கைக் கருத்து 3

அண்மையில் ஒரு நாள் அய்.சி.யூ_வில் பணியில் இருந்த போது 53 வயதுப் பெண் நோயாளி ஒருவரைத் தூக்கி வந்தனர்.

அவர் முழுமையாக நினைவு இழந்த நிலையில் இருந்தார் (unconscious).

அந்த நோயாளி ஏற்கெனவே எனக்குத் தெரிந்தவர்தான்.

மேலும்....

கிராமச் சீர்திருத்தம் என்பது புரட்டு

கிராமச் சீர்திருத்தம் என்பது புரட்டுதோழர்களே!

-தந்தை பெரியார்

கிராமதிகாரிகளும், ஆரம்ப ஆசிரியர்களும் ஆகிய இரு கூட்டத்தார்கள் அவர்களது தொழிலின் காரணமாக அடிமைகளேயா வார்கள். ஏனெனில், இருவரும் அரசியல் முறைப்படி இரு இலாகாவின் கடைசித்தர அடிமைகள்.

விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கிராம அதிகாரிகள் தலைவிதி தாசில்தார், ரிவின்யூ டிவிஷன் ஆபீசர் முதலியோருடைய பேனா முனையில் அடங்கி உள்ளதாகும்.

மேலும்....