எல்லா இரத்தப் பிரிவுகளையும் ஒன்றாக்கிய நொதியம்
எல்லா இரத்தப் பிரிவுகளையும் ஒன்றாக்கிய நொதியம் இரத்த தானம் செய்ய பலர் முன்வந்தாலும் நோயாளியின் இரத்தப் பிரிவுடன் ஒத்திருந்தால் மட்டுமே நோயாளிக்குச் செலுத்த முடியும் என்ற நிலை இதுவரை இருந்துவந்தது. இந்த நிலையினை மாற்றியமைக்கும் புதிய நொதியம் (என்சைம்) கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய நொதியமானது ஏ மற்றும் பி பிரிவு இரத்தத்தில் காணப்படும் உடற்காப்பு ஊக்கிகளை (ஆன்டிஜென்) பிரித்து எடுத்துவிடும். இதனால், அந்த ரத்தம் ஒ பிரிவு இரத்தத்தின் தன்மையைப் […]
மேலும்....