அய்யாவின் அடிச்சுவட்டில்…. 129 ஆம் தொடர்

தகுதி மதிப்பெண்ணைக் கூட்டுவதா? தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான மதிப்பெண் வரம்பு 60 சதவிகிதம் என்று இருந்ததை திடீரென்று 70 சதவிகிதம் என்று உயர்த்தி பிற்படுத்தப்பட்டோருக்கு மிகவும் பேரிடி போன்றதொரு அறிவிப்பு வெளியிட்டது. நான் அடுத்த நாளே இதனைக் கண்டித்து விளக்கமாகவும் விரிவாகவும் விடுதலையில் (14.06.1978) என்ஜினியரிங் மார்க் கூட்டுவது கூடாது! என்று தலைப்பிட்டு அறிக்கை எழுதியிருந்தேன். அந்த அறிக்கையில், அதிக மார்க் என்று கூறுவது அக்கிரகாரத்தின் தகுதி, திறமைப் பாட்டிற்கு அப்பட்டமாக இரவல் குரல் […]

மேலும்....

புத்தரை இழந்த புத்த மதம்!

உற்சாக சுற்றுலாத் தொடர் – 7 புத்தரை இழந்த புத்த மதம்! மனித குலத்தின் இன்னல்களைப் போக்க வழி கண்டவர் புத்தர். கடவுள் மறுப்பாளர். மூட நம்பிக்கைகளையும், ஏமாற்று வித்தைகளையும், மிருகங்-களைக் கொன்ற யாகங்களையும் எதிர்த்துப் போராடியவர். அவருக்கு நேர்ந்துள்ள அவமானச் சின்னமாக உள்ளது திபெத்! தலாய் லாமாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு நடக்கும் மூட நம்பிக்கைகளின் வெளிப்பாடு புத்தரைப் புத்த மதம் இழந்து-விட்டதைப் பறைசாற்றுகின்றது. உலகின் கூரையாக உள்ள மலை உச்சியில் உள்ளது லாசா நகரம். […]

மேலும்....

இரண்டு குழந்தைகள், ஒரே தாய்

சிறுகதை : இரண்டு குழந்தைகள், ஒரே தாய் நாளை விடிந்தால் தீபாவளி. தீபாவளி கொண்டாடுகிற மனநிலையில் நானும் பூங்கொடியும் இருக்கவில்லை. பாண்டியனுக்கு ஏழு வயதாகிறது. ஆனால் அவனுக்கு ஆடைகள் மீது எந்த  அக்கறையும், ஆர்வமும் இருப்பதில்லை. அவன் ஆடைகள் இல்லாமல் இருப்பதையே பெரும்பாலும் விரும்புகிறான். மூன்று வயதானாலும் தமிழரசிக்கு ஆடைகள் மட்டுமல்லாமல் அலங்காரம் செய்து கொள்வதிலும் அதிக ஆர்வம். பூங்கொடியின் பொட்டு, தலை அலங்காரப் பொருள்கள் எல்லாவற்றையும் இப்போதே அணிந்து கொள்வதும், புதியவற்றைக் கேட்பதும் என்று பாண்டியனுக்கு […]

மேலும்....

கருணையே உருவானோர் யார்? – 3

கண்டுபிடித்தது… கடவுள் அல்ல!

கருணையே உருவானோர் யார்?

யார் வலிமை உள்ளவர்?

வெறிநாய்க்கடிபட்ட 9 வயது சிறுவனுக்கு லூயிபாஸ்டர் தன் கண்டுபிடிப்பான மருந்தை 14 நாள்களுக்குச் செலுத்தினார். பையன் பிழைத்துக் கொண்டான். இது நடந்தது 1885இல்.

10 ஆண்டுகளில் தொடர் ஆராய்ச்சி நடத்தி, கண்டுபிடித்த மருந்தினை 6 ஆயிரம் பேருக்குச் செலுத்தி மருத்துவம் பார்த்தார். மொத்தத்தில் 6 பேர் மட்டுமே இறந்தனர். மருந்து வெற்றி பெற்றது. இது நடந்தது 1915இல்.

மேலும்....

திராவிடர் கழகமே தொழிலாளர் ஸ்தாபனம்

– தந்தை பெரியார்

பேரன்புமிக்க தலைவரவர்களே, தாய்-மார்களே! தோழர்களே!! இன்று நடைபெறும் இவ்வாண்டு விழாவிலே நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் என்னைப் பெருமைப்படுத்தி வாழ்த்துரைகள் வழங்கிய தொழிற் சங்கங்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். பெருமைப்படுகிறேன் _ தொழிலாளர் நிறைந்த இப்பகுதியிலே திராவிடர் வாலிபர் கழகம் 8 ஆண்டுகளாக வேலை செய்து வருவதையறிந்து நான் பெருமைப்படுகிறேன். காரணம் என்ன? தொழிலாளருக்கு உள்ளபடியே பாடுபடும் ஸ்தாபனம் திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதுவேயாகும்.

மேலும்....