சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

பெண்குல விளக்கு நீலாவதியார் நூல்: பெண்குல விளக்கு நீலாவதியார்வெளியீடு: கங்கை புத்தக நிலையம்சுயமரியாதை இயக்கம் கடந்த கரடுமுரடான பாதை! (அக்காலத்தில் சுயமரியாதை இயக்கம் பட்ட துன்பங்கள் பற்றி விவரிக்கும் ஒரு நூலிலிருந்து) இராம சுப்பிரமணியமும் அவர் துணைவியார் நீலாவதி அம்மையாரும் நடத்தி வந்த சங்கங்களில் குறிப்பிடத்தக்கவை, கலப்பு மணச் சங்கம். விதவை மறுமணச் சங்கம் ஆகியவை ஆகும். இந்த சங்கங்களின் பணிபற்றி அப்போது குடிஅரசு, பகுத்தறிவு பத்திரிகைகளில் நிறையச் செய்திகள் வரும். திருவண்ணாமலையை அடுத்த பேராயம்-பட்டு என்ற […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

பரதர், பாரதர், பாரதம், பரதன் இந் நான்கு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை தூய தமிழ்ச் சொற்களே யாதலால் இங்கு விரித்துரைக்கப்படும். தொல்காப்பியம் அகத்திணை இயல் 20ஆம் நூற்பாவின் உரையின் பகுதி வருமாறு;– நால்வகை நிலத்துக்கும் மருவிய குலப் பெயர் ஆவன. முல்லைக்குக் கோவலர், இடையர், ஆயர், பொதுவர், இடைத்தியர், கோவித்தியர், ஆயத்தியர், பொதுவியர். நெய்தற்கு நுளையர், திமிலர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர். இதனால் நாம் அறிய ண்டுவது என்னவெனில் பரதவர் அஃதாவது பரதர் என்ற பெயர் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவது அணுகுண்டைவிட ஆபத்தானது என்று நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகாஜிக்குக் கடிதம் எழுதியுள்ளது பற்றிய தங்கள் கருத்து என்ன?-_சீ.இலட்சுமிபதி, தாம்பரம் பதில் : 100க்கு 100 சரியான, மறுக்க முடியாத உண்மை. அவர்களைக் கொச்சைப்படுத்தவதுபோல் பொறுப்பில் உள்ளோர் பேசுவது, மிகவும் கேவலம் _ தரம் தாழ்ந்தது. கேள்வி : சிவசேனாவிற்கும் பா.ஜ.க.விற்கும் கொள்கையளவில் பெரிய வித்தியாசம் இல்லாத நிலையில் அவைகளுக்கிடையே சண்டையும் சமரசமும் அடிக்கடி நிகழ்வது ஏன்?-_நாத்திகன் […]

மேலும்....