மனிதம் ஆளட்டும்! தாழ்த்தப்பட்ட சமூக சகோதரர்கள் நாதியற்றவர்களா?

நாட்டிற்குச் சுதந்திரம் வந்து 69 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்கு புல்கட்டு போகாது என்ற அனுபவ அவலமொழிதான் இங்கு நாளும் காட்சியாக நடைபெற்றுக் கொண்டுள்ளது! புல்கட்டு இருக்கிறது ஆனால் உயிரே போகிறது இப்போது! ஊடகங்களில் வரும் செய்திகள் மனிதநேயமுள்ளவர்களின் நெஞ்சைப் பிளக்கின்றன; இரத்தக் கண்ணீருடன்தான் அச்செய்திகளை வாசிக்கவோ, கேட்கவோ முடிகிறது! யார் இந்த சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வாழ்வு முழுவதும் வியர்வை _ இரத்தம் சிந்தி இந்த நாட்டில் உழைக்கிறானோ அவன் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

எட்டயபுரத்திலே நடந்த பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற்காலியில் இராசகோபாலாச்சாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதாசிவம் அய்யர் ஆகியோர் அமர்ந்து கொண்டு முதலமைச்சராக இருந்த ஓமாந்தூராரையும், டாக்டர் சுப்பராயனையும் தரையில் பாய் போட்டு உட்கார வைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

குற்றம் கடிதல் – திரை விமர்சனம்

வெள்ளைத் தோல் ஹீரோயின் இல்லை. முக்கியப் பாத்திரத்தில் பல்தூக்கலாக கண்ணாடி போட்டிருக்கும் அடித்தட்டு சிறுவன்.

யதார்த்தத்தில் பார்க்கும் முகங்கள் தான் படத்தில். ‘sex education’ அய் ஆதரித்துப் பேசும் ஆசிரியை, பிறப்புறுப்பை கரும்பலகையில் வரைந்து வகுப்பெடுக்கிறார். ஷர்ட் போட்டுக்கொண்டு ஆட்டோ ஓட்டும் பெண்.

 

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

படிவு

இதுவும் அம் சாரியை பெற்றுப் படிவம் எனவரும். இதையும் வடசொல் எனக் கதைப்பாரும் உளர்.

படிவு, படிதல் என்ற பொருளுடைய தொழிற்பெயரே இதுவும், அச்சுக்குப் பெயர். அச்சிற் படிவு செய்யப் பெற்ற வடிவப் பொருளுக்கு ஆகுபெயர்.

மேலும்....