இந்திய அரசியல் சட்ட நாளும் (நவ.26) கேலிக்கூத்துதானா?

இந்திய நாடாளுமன்றத்தில்…

26.11.2015 அன்று தொடங்கப்படும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், அண்ணல் அம்பேத்கர் தலைமையில் வரைவுக்குழுவினர் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியளித்த நாளை  (நவம்பர் 26ஆம் நாளை) அரசியல் சட்ட நாளாகக் கொண்டாடவுள்ள நிலையில், அதுபற்றி பள்ளி மாணவர்களுக்குக்கூட, அரசியல் சட்டம் உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கர் பெருமைகள், அரசியல் சட்ட பீடிகையான Preamble பற்றிய விளக்கம் எல்லாம் சுற்றறிக்கையாக மத்திய மனிதவள அமைச்சகம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

மேலும்....

நூற்றாண்டு விளைச்சலுக்கு அறுவடைத் திருவிழா!

– மஞ்சை வசண்டன்

ஆண்டுக்கொருமுறை நெல்லறுவடை செய்து, விளைவுக்கு உதவியவற்றிற்கு நன்றி சொல்லும் விழாவை தமிழர்கள் கொண்டாடி வருவதையும், அதன் சிறப்பையும் உலகறியும்.

ஆனால் 20.11.2015 அன்று பெரியார் திடலில் நடந்த அறுவடைத் திருவிழா நூற்றாண்டு விளைவின் ஆய்வுத் திருவிழா! சமூகநீதியென்னும் சரித்திர விளைவு தந்த பலன் பெரியார் திடலிலே களம் கண்டது.

மேலும்....

யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருபவர்

– டாக்டர் கலைஞர்

இப்போது வயது நாற்பத்தி ஆறு; தோற்றம் வயதைத் தெரிவிக்காது என்றாலும் நன்கு முதிர்ச்சி பெற்ற கருத்துக்களை மேடைகளில் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் குனிந்து வளைந்து ஆனால், யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருகிறார்.

மேலும்....

”அறிவுக்கு வேலை கொடு! அறிவின்படியே நட!” என்றவர் அம்பேத்கர் – தந்தை பெரியார்

காலஞ்சென்ற நண்பர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் அரிய முயற்சியால் இந்தக் கல்வி ஸ்தாபனங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவரே இவைகளை தனது ஆயுள் முழுவதும் முன்னின்று நடத்திக்கொண்டு வந்தார் என்பதைக் கேள்விப்பட்டு நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர் ஆவார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களை அறிவைப் பயன்படுத்கிறவர்களாகவும் அறிவுக்கு முழுச்சுதந்திரம் கொடுப்பவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபட்டவரும் ஆவார். அவர் நம்மைப் போலவே சாதாரண மனிதர்களில் ஒருவர் ஆவார்.

மேலும்....

வீரமணி – நமக்கு கிடைக்க முடியாத ஒரு நல்வாய்ப்பு – தந்தை பெரியார்

தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும், பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு தொண்டாற்ற ஒப்புக்கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார்.

மேலும்....