அய்.அய்.டி. சிக்கலுக்கு இடஒதுக்கீடு ஒன்றே தீர்வு! – போராட்ட மாணவர் தலைவருடன் ஒரு நேர்காணல்

மத்தியில் மதவாத பி.ஜே.பி. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மதசார்பற்ற தன்மையை குழித்தோண்டிப் புதைக்கும் வகையில் தங்களது மறைமுகக் கொள்கைகளை (பிவீபீபீமீஸீ கிரீமீஸீபீணீ) மக்களிடம் திணிக்க முற்படுவதும், எல்லா தளங்களிலும் எதிர்ப்பு ஏற்பட்டவுடன் தந்திரமாக அதை பின்வாங்கிக் கொள்வதும், பிரதமர் மோடி அவர்கள் இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பதும் கடந்த ஓராண்டாகவே நடந்து வருகிற ஒன்று. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட நிலை இது.

மேலும்....

காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு பெயரால் விருதுகள்

  சீரிய பகுத்தறிவாளரும், செயல்வீரரும், உண்மை-பெரியார் பிஞ்சு இதழ்களின் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றியவருமான காரைக்குடி தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் பெயரால் பெரியார் சாக்ரடீசு நினைவு விருது வழங்கும் விழா சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் அவரது முதலாமாண்டு நினைவு நாளில் (12.05.2015) நடைபெற்றது. பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்வதில் முனைப்புடன் செயலாற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவது என பெரியார் சாக்ரடீசு நினைவு விருது விழாக்குழுவினர் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டனர். இக்குழுவைச் சேர்ந்த முனைவர் எம்.நாச்சிமுத்து, எழுத்தாளர் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : வருவாய்க்கு விஞ்சிய சொத்துக்குவிப்பு என்பது அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகளுக்கு பொருந்தும்; முதல்வர் பதவிக்கு பொருந்தாது என்று நீதிபதி குமாரசாமி கூறுவது சரி என்றால் இத்துணை நீண்ட நெடுங்காலம் வழக்கு நடைபெற்றது ஏன்? –  வே.சொர்ணம், ஊற்றங்கரை பதில் : அந்த வழக்கு, ஒரு விசித்திர வழக்கு. விசித்திரமான வகையில் 18 ஆண்டு கால வழக்கில் தண்டனைக்கு மேல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு, அப்பீலில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றம் 3 மாதங்களில் முடிக்க ஆணை. அவற்றில் வெவ்வேறு […]

மேலும்....