சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூல்: வருணாசிரம தருமமும் வாய்மொழியும் வள்ளுவமும் ஆசிரியர் : தி.முருகரத்தனம் வெளியீடு : தமிழ்ச்சோலை,5, தெற்குத் தெரு 3, அறவாழி நகர், பல்கலை நகர்க் கிழக்கு, மதுரை – 625 021. தொலைப்பேசி: 0452- 2459195  பக்கங்கள்: 185    விலை: ரூ.55 வருணாசிரம தருமம் = தமிழரின் வீழ்ச்சி கி.மு.1500 ஆண்டளவில் _3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வடமேற்குப் புலம் வந்தேறிய ஆரியரின் முதல் நூல்கள் கி.மு.800க்கு முற்பட்டவை. அவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் […]

மேலும்....

குழந்தை கொடுப்பது மனிதனா? கடவுளா?

குழந்தை கொடுப்பது மனிதனா? கடவுளா? – பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி ஆண்_பெண் உடல் உறவு இல்லாமலே மருத்துவர்கள் செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கும் காலம் மிக விரைவில் வரும். சோதனைக் குழாய்களில் விந்துக்களைச் செலுத்தி, கருத்தரிப்பு நிகழ்ந்த பிறகு அதனைப் பெண்ணின் கருப்பையில் வைத்துக் குழந்தையை வளர்க்கும் காலம் வருங்காலம்! பிள்ளைப் பேற்றுக்கு ஆண்_பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல உடற்கட்டும் புதிய நுட்பமும், அழகும், உடல் வலிமையும் உள்ள குடிமக்கள் ஏற்படும்படியாக, பொலிகாளைகளைப் […]

மேலும்....

நான் ஒரு நாத்திகன் – அய்ன்ஸ்டீன் அறிவிப்பு

நான் ஒரு நாத்திகன் – அய்ன்ஸ்டீன் அறிவிப்பு அறிவியல் மேதை, அய்ன்ஸ்டைன் ஒரு நாத்திகர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அவரது கடிதமே சான்றாவணம்! இயற்பியல் அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கடவுள் மற்றும் மதம் பற்றிய அவரது கருத்துகளைப் பிரதிபலிக்கும் இரண்டு அரிய கடிதங்கள் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்தன. இந்தக் கடிதம் இந்திய ரூபாய் மதிப்பில் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஏலம் போகும் என்று தெரிகிறது.    இந்தக் கடிதங்களில் அய்ன்ஸ்டைனின் மனைவி மிலெவா மாரிக் […]

மேலும்....