மான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்

– கோவி.லெனின் நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் கறி சாப்பிடக் கூடாதுன்னு தடை இருக்கே, அப்போது எங்கே போனார்கள் இவர்கள். வீரமணி போன்றவர்கள் மான்கறி விருந்து நடத்துவார்களா? என்று கேட்டிருக்கிறார் ஒரு அக்கிரகாரத்து அரை வேக்காடு. இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான ஏழை, எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை, மத வெறியின் அடிப்படையில் தடைசெய்யும் போக்கையும், அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் […]

மேலும்....

கர்வாப்’பசு’

இவ்விடம் அரசியல் பேசலாம்  – கல்வெட்டான்கர்வாப்’பசு’ தோழர் சந்தானம் தீவிர சிந்தனையில் இருந்தபோது அவரது சலூனுக்குள் தோழர் மகேந்திரன் நுழைந்தார். “என்ன தோழர், இந்தியா வேர்ல்டு கப்புல தோற்றதை நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?” என்று கேட்டுச் சிரித்தார் தோழர் மகேந்திரன்.“அதை எதுக்கு நான் நினைக்கப்போறே ன். நம்ம மக்களே அதிலிருந்து ஒருவழியா மீண்டு வந்துட்டாங்களே தோழர்” “அதான் தோழர் எனக்கும் ஆச்சர்யம்! முன்னல்லாம் வேர்ல்டு கப்புல தோத்துட்டு இந்தியா திரும்பினாலே வீட்டு மேல கல்லு விடுவாங்க… இப்பல்லாம் ரொம்பவே அமைதியாயிட்டாங்களே!” […]

மேலும்....

வாழ்வில் உயர்வுகொள்!

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சுயமரியாதைகொள் தோழா! – நீதுயர்கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! – (சுய)உயர்வென்று பார்ப்பனன் சொன்னால், – நீஉலகினில் மக்கள் எலாம்சமம் என்பாய்; துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் என்றுசொல்லிடுந் தீயரைத் தூவென்று உமிழ்வாய்!அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் – சிலர்ஆட்பட்டிருப்பவர் என்று சொல்வோரைப்பயமின்றி நீதிருந் தச்சொல்! – சிலர் பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு! (சுய) சேசு முகம்மது என்றும்! – மற்றும்சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென் றும்,பேசி வளர்க்கின்ற போரில் – உன்பெயரையும் கூட்டுவர் நீஒப்ப […]

மேலும்....

புரட்சிக்கவிஞரின் நகைச்சுவை

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஜனோபகாரிகள் மேல்நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்: (தோட்டியைக் காட்டி) இவர் யார்? உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகிறார். மே.இந்: (வண்ணானைக் காட்டி) இவர் யார்? உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார். மே.இந்: திரும்பவும் சலவை செய்துவந்து கொடுப்பாரா? உள்: ஆமா! மே.இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்? உள்: இவர், வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டை கட்டிக்கொண்டு போகிறார். மே.இந்: சமையல் செய்து […]

மேலும்....

பெரியாரின் அதிர்ச்சி வைத்தியம்

மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே? தேசியக் கட்சிகள் எனச் சொல்லப்படுகிற காங்கிரஸ், பா.ஜ.க., பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியவை, மாநிலங்களின் தனித்தன்மையை மறுக்கக் கூடியவையாக உள்ளன. அதுதான் இந்தத் தேசம் வளராமல் போனதற்கும் அந்தக் கட்சிகள் வளராமல் போனதற்கும் காரணம். தேசிய இனங்களின் சிக்கலை அவை அங்கீகரிக்காமல், அதற்கான தீர்வையும் அலட்சியப்படுத்துகின்றன. மாட்டு இறைச்சியைப் பயன்படுத்தத் தடை விதிப்பது இந்திய தேசத்தின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது போன்றது. கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர் என, சங்க […]

மேலும்....