80 சதவீதத்தினருக்கு ஹெபடைட்டிஸ் – சி அறிகுறிகளே தெரியாது

ஹெபடைட்டிஸ் சி வைரஸ் பாதித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு 6 மாதங்களுக்குப் பிறகுதான் நோய்க்கான அறிகுறிகளே தென்படும் என டாக்டர் பாசுமணி தெரிவித்தார். சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹெபடைட்டிஸ் சி வைரஸ் குறித்த கருத்தரங்கில் மருத்துவர் பாசுமணி பேசியது: ஹெபடைட்டிஸ் சி வைரஸ் ரத்தத்தின் மூலமும், பால்வினைத் தொடர்பு மூலமும் உடலில் நுழைகிறது. இது கல்லீரல், கணையம் ஆகியவற்றைப் பாதிக்கும். ரத்தம் ஏற்றும்போதும்,அறுவை சிகிச்சையின்போதும் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இந்த நோயைக் […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அந்தணர் இதை அந்தம்+அணர் என்று பிரித்து முதலில் உள்ள அந்தம் என்பது வடசொல் என்று கூறி, அழி வழக்காடுவர் இழிவுறு பார்ப்பாரும் இனம் கண்டு வேர்ப்பாரும். வேதாந்தத்தை அணவுவோர் என்பது அதன் பொருள் என்று பொய்ப்பர் அவரே! அம்+தண்=என்பன அந்தண் என்றாயிற்று. இதன் பொருள்: அழகிய தட்பம், அஃதாவது நாட்டார் கண்கட்கு. அழகு செய்வாரின் தொண்டின் அருட்தன்மை. இந்த, அந்தண் என்பது தமிழ்ப் பெருநூற்களில் பெரும்படியாய் வந்து பயில்வது அந்தண் சோலை, […]

மேலும்....

வேளாண் கருவி கண்டுபிடித்த அணு ஆராய்வு விஞ்ஞானி!

இராஜபாளையத்தைச் சேர்ந்த திரு.விஜயராகவன் வயது 29. நானோ எலக்ட்ரானிக்ஸில் ஆய்வுப் படிப்பை முடித்திருக்கிறார் அவர். அய்ரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகத்தில் (CERN) விஞ்ஞானி. அணு கதிர்வீச்சின் அளவைக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடிப்பதுதான் அங்கு வேலை. JABLOTRON ALARMS என்ற நிறுவனத்தில் வேலை. இந்த வேலைகளையும் செய்து கொண்டே வார இறுதிநாட்களில் கடுமையாக உழைத்து விவசாயத்தை மேம்படுத்துவதற்கான கருவியை அண்மையில் அவர் கண்டுபிடித்துள்ளார். அய்ரோப்பிய கமிஷனின் நிதியுதவியின் கீழ் செயல்படும் கிளைமேட் கே.அய்.சி என்ற அமைப்பு இந்தக் கண்டுபிடிப்பை […]

மேலும்....

எலும்பைச் சிதைக்கும் குளிர்பானங்கள்! எச்சரிக்கை!

– நேயன்


நம் அன்றாட உணவாக இருந்தவையும், நம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் விருப்ப உணவாக இருந்தவையும், ருசியால் நம் நாவை அடிமையாக்கியவையும் இன்று விஷங்களாகப் பார்க்கப்படுகின்றன.  உணவுகள் பற்றிய உண்மைகள் நம் உடல்நலத்தையும் உள வளத்தையும் அழித்தொழிப்பவையாகவுள்ளன.

மேலும்....

தாது மணல் கொள்ளை தந்திடும் கேடுகள்

– சிகரம்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாறைகள் வெயிலில் காய்ந்தும், மழையால் நனைந்தும் வருவதால், வெப்பத்தால் விரிவதும், குளிரில் சுருங்கிச் சிதைவதும் தொடர்ந்து நிகழ்கின்றது. இச்சிதைவில் பல்வேறு கனிமங்கள் உதிர்கின்றன.

உதிர்ந்த இக்கனிமங்கள் மழை பெய்யும்போது, அடித்துச் செல்லப்பட்டு ஓடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. அங்கு ஆற்றோரங்களில் தாதுமணலில் ஒரு பகுதி வண்டல்போல் படிகின்றன.

மேலும்....