ஈ, கொசுவெல்லாம் பேயா வந்தால்…

இவ்விடம் அரசியல் பேசலாம் ஈ, கொசுவெல்லாம் பேயா வந்தால்… -கல்வெட்டான் தோழர் சந்தானத்தின் சலூனுக்குள் நுழைந்தார் தோழர் மகேந்திரன். “என்ன முத்து, உங்களைப் போன வாரம் பார்க்க முடியல? கேட்டால் பிரதமர் மாதிரி டூர் அடிக்கிறதா சந்தானம் சொன்னார்! உண்மைதானா?” என்று சிரித்தபடியே கேட்டார். “அப்டீலாம் இல்ல சார், அவரளவிற்-கெல்லாம் என்னால முடியாது சார்!” எனப் பவ்யமாக ஜோக்கடித்தார் முத்து. “வந்ததும் வராததுமா கலாய்க்க ஆரம்பிச்சுட்டிங்களா? பிரதமர் பாவம் மகேந்திரன் சார்… கடைசியா வச்சுக்கலாம்… நீங்க காஞ்சனா […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் 130

இயக்கம் படைத்த இந்தி எதிர்ப்பு மாநாடு! இந்திய நடுவணரசு இந்தி மொழித் திணிப்பு இல்லை இல்லை என்று ஒருபுறம் கூறிக்கொண்டு, இந்தித் திணிப்பில் மிகத் தீவிரம் காட்டிவரும் கொடுமையைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் தக்க தருணத்தில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த இந்தி எதிர்ப்பு மாநாடு 15.8.1978 அன்று காலை பெரியார் திடலில் எழுச்சியோடு கூடியது. தமிழினத் தலைவர்கள் _ அனைத்துக் கட்சி தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு இந்தி ஆதிக்கத்தைக் கண்டித்து எதிர்ப்புக் குரல் எழுப்பினர். அந்த […]

மேலும்....

உலக வியப்பு! உள்ளத்தின் ஈர்ப்பு!

உற்சாக சுற்றுலாத் தொடர் 8 உலக வியப்பு! உள்ளத்தின் ஈர்ப்பு! -மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன் காதல் என்றால் களிப்புறாத மனமே இருக்காது. காதலித்து மணம் புரிந்தவர்களும் சரி, மணம் புரிந்து காதலித்தவர்களும் சரி, அனைவருக்கும் வாழ்வின் இனிமையை முழுமையாக உணர்த்துவது காதல். அந்தக் காதலுக்குச் சின்னம் என்றால் முதலில் தோன்றுவது தாஜ்மகால் தான். அந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதிலும் பல்வேறு வழிகள், பல்வேறு நிறைவுகள். முன்பு பார்த்ததைவிட இந்த முறை உண்மையிலேயே அங்கிருந்த சுற்றுலா உதவியாளர் […]

மேலும்....

காக்கைக்குக் கொண்டாட்டம்

சிறுகதை காக்கைக்குக் கொண்டாட்டம் -கடலூர் இள.புகழேந்தி அந்த ஊர் காவல்நிலையம். மேலிடத்து தொலைப்பேசியால் காலையிலேயே பரபரப்பானது. துணை ஆய்வாளர் சாம்ராஜ் காவலர்களுடன் சந்தேகத்தின் பேரில் சிறைப்பறவை சிங்காரத்தைப் பிடித்துவரப் போய்விட்டார். ஆய்வாளர் தொலைப்பேசியில் அரைமணி நேரத்தில் வந்து விடுவதாகச் சொல்லிவிட்டார். இன்னும் ஆறு மாதத்தில் ஓய்வுபெறவுள்ள ஏட்டு எல்லப்பன் காவல்நிலையத்தில் அந்த நேரத்தில் பொறுப்பில் இருந்தாலும் புலம்பிக் கொண்டிருந்தார். ஏம்பா, இன்னைக்கு கோர்ட் டியூட்டி யாரு? அய்யா, நான்தாங்க போறேன். அந்த மாஜிஸ்டிரேட் ரொம்ப மோசமாகப் பேசுறாருங்க. […]

மேலும்....