முற்றம்

முற்றம் இணையதளம் www.todayifoundout.com நாள்தோறும் புதிய செய்திகள் பல பதியப்பட்டு பார்ப்போரை வியக்க வைக்கும் இணையதளம். Article, Quick Facts, Answer, History போன்ற பல தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. ஏதேனும் ஒரு தலைப்பில் சொடுக்கினால் பல சுவையான தகவல்களைப் பெறலாம். முகநூல், டுவிட்டர் போன்ற வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், நம் மின்னஞ்சல் முகவரியினைப் பதிவு செய்துகொண்டால் புதிய செய்திகள் நமக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

கங்கை நவ்வல், நாவல் என்பன ஒரு பொருள் உடைய தமிழ்ச் சொற்கள். இது இந்தியாவின் நடுப்பகுதியில் மிகுதி. நாவல் மிகுதியாக நடுப்பகுதியில் இருந்த காரணத்தால் பண்டைத் தமிழர்கள் இத்தீவை நாவலந் தீவு என்றார்கள். தென் என்பது அழகு. அது கண்ணுக்குப் பொருளாகும் போது அழகு எனப்படும். மனத்துக்குப் பொருளாகும் போது இனிமை எனப்படும். எனவே தென்_-அழகு, இனிமை என்க. தென் என்பதிலிருந்து தென்னை தென்கு என்பன தோன்றின. இவற்றின் பொருள் அழகியது, இனியது என்பன. எனவே தென்னையும் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

ஆசிரியர் பதில்கள் முகமூடி விலகுகிறது கேள்வி : தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதவர்கள் மக்களைத் திசை திருப்பும் நோக்கில் சுயமரியாதை இயக்கங்களைப் பழிவாங்க கங்கணம் கட்டிக்கொண்டு பிதற்ற ஆரம்பித்துள்ளதுபற்றி? – நாத்திகன் சா.கோ., பெரம்பலூர் பதில் : அதைவிட அவர்களது (பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ) முகமூடிகளை, திராவிடர் கழகம் மாநிலந் தழுவி (5-.5.2015 வரை) நடத்திய 200 திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளில் நமது மக்கள் கூடுவது, கேட்பது, அவற்றின் வெற்றி கண்டு சகிக்க […]

மேலும்....

மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் – 7

மனித இனங்களின் உடற்கட்டமைப்பு மற்றும் சிறப்பியல்புகள் குறித்த பல வேறுபாடுகள், அவற்றின்  அடையாளங்களை நமக்குக் கூறின. ஆனால் அவை தவிர்த்த மிக நுட்பமான, சிறப்பான குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தனித்துக் காட்டிய சிறப்புக் கட்டமைப்பு உறுப்புகள் மூன்று. 1) மூளை 2) கைகள் 3) பாதங்கள் மனிதனின் ஒலிக் குறிப்புகளும், அவற்றில் இருந்து உருவாக்கப்பட்ட மொழிகளும், மனித மூளையை வியப்பான வளர்ச்சி அடைய வைத்தன. பல்வேறு நுட்பமான வேலைகளைத் தொடர்ந்து பழகிய கைகள் தற்கால மனிதன் […]

மேலும்....