பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு (கிரீமிலேயர்) பத்தரை லட்சமாக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு (கிரீமிலேயர்) பத்தரை லட்சமாக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது 1992இல் உச்ச நீதிமன்ற ஒன்பது பேர் கொண்ட அமர்வு கூறிய  தீர்ப்பில் சொல்லப்பட்ட மண்டல் கமிஷன் வழக்கில் (இந்திரா சஹானி vs state)  கிரீமிலேயர் என்ற பொருளாதார அளவுகோல் புகுத்தப்பட்டதே _- இந்திய அரசியல் சட்ட கர்த்தாக்களின் கருத்துக்கு விரோதமான _- நியாய விரோதப் போக்கு என்பதை நாம் அத்தீர்ப்பை வரவேற்ற நேரத்திலேயே சுட்டிக்காட்டி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் கிரீமிலேயர் என்ற அளவுகோல் புகுத்தப்பட்டதைக் கடுமையாக […]

மேலும்....

கடவுளைக் கற்பிக்காதவன் காட்டுமிராண்டி

சமுதாயப் புரட்சி இயக்கமாக, ஜாதி ஒழிப்பு, சுயமரியாதைக் கொள்கைகளை முன்னிறுத்தி தந்தை பெரியார் மேற்கொண்ட பிரச்சாரம், அவருடைய கடவுள் மறுப்புக் கருத்துகளோடு தமிழர்களிடம் வெகுவாகச் சென்று சேர்ந்தது. 1967இல் புகழ்பெற்ற கடவுள் மறுப்பு வாசகத்தை தந்தை பெரியார் விடயபுரத்தில் வெளியிட்டார். கடவுள் இல்லை, கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லைகடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;கடவுளை பரப்பியவன் அயோக்கியன்கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்ற அந்த வாசகத்தை எதிர்ப்பதாகக் கூறி அதனையே உல்டா செய்து சிலர் கடவுள் உண்டு என்ற வாசகத்தை வெளியிட்டுப் […]

மேலும்....

நான் ஒரு கடவுள் மறுப்பாளன் பிரகடனப்படுத்திய பிபிசி தொகுப்பாளர்

நான் ஒரு கடவுள் மறுப்பாளன் பிரகடனப்படுத்திய பிபிசி தொகுப்பாளர் இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிபிசி வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்  ஸ்டீபன் நோலன் என்பவர் தன்னை ஒரு கடவுள் மறுப்பாளர் என்று கடவுள் நம்பிக்கை உள்ள கிறித்தவப் பாதிரியாரைப் பேட்டி கண்டபோது பிரகடனப்படுத்தியுள்ளார். வடக்கு அயர்லாந்து பகுதியில் அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக உள்ள உள்ளாட்சிக்குழுக்  கூட்டத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்படலாமா? என்கிற தலைப்பில் பிபிசி வானொலியில் விவாதம் நடைபெற்றது. வானொலியின்  சார்பில் விவாதத்தை ஒருங்கிணைத்து  வழங்கியவர்  அந்த விவாதத்தின்-போது […]

மேலும்....

டீ கிளாஸ்

டீ கிளாஸ் கதை, வசனம், தயாரிப்பு மு.க.பழனிக்குமார்செல்பேசி: 99445 33400 இயக்கம்: தினகரன் தன் குடும்பச் சூழ்நிலை காரணமாக படிக்க முடியாத சிறுவன் இளங்கோ டீக்கடையில் வேலை செய்கிறான். அவனுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. தான் வேலை செய்யும் டீக்கடை வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்களைப் பார்த்து தான் படிக்க முடியவில்லையே என்று ஏக்கமும், வருத்தமும் கொள்கிறான். ஒரு சூழலில் பள்ளி மாணவர்களுடன் நட்புடன் பழகுகிற வாய்ப்புக் கிடைக்கிறது. பள்ளி மாணவர்களும் இளங்கோவுக்குக் கல்வி […]

மேலும்....

நூல்

நூல் நூல்: ஒ.தணிகாசலம் செட்டியார் (சமுதாய நீதியின் மகத்தான தலைவர்) ஆசிரியர்: பேராசிரியர் மா.இளஞ்செழியன் வெளியீடு: டாக்டர் ஒ.சோமசுந்தரம், பு.எண்: 17, 23-வது குறுக்குத் தெரு, பெசண்ட் நகர், சென்னை-600 090. விலை: ரூ. 75/- பக்கங்கள்: 100. நீதிக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான திவான் பகதூர் ஒ.தணிகாசலம் (செட்டியார்) அவர்கள் சமூக நீதிக்காகவும், அரசாங்கப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் எல்லாச் சமுதாயத்தினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காகவும் இடைவிடாது போர் நிகழ்த்திக் கொண்டிருந்தவர் என்பதனை இந்த நூல் […]

மேலும்....