பருவமடைந்த பெண்களுக்குரிய உணவுகள்
– நேயன் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் உடல் ரீதியாக பலஇழப்புகளை அடைகிறார்கள். மாதாமாதம் உதிரப்போக்கு, பிள்ளைபெறல், பாலூட்டல் போன்றவை. எனவே, பெண் பிள்ளைகள் சத்தான உணவு கொடுத்து வளர்க்கப்பட வேண்டும். சத்தான உளுந்தங்களி தேவை: வெல்லத்தூள் இரண்டு டம்ளர், உளுந்தம் பருப்பு ஒரு டம்ளர், நெய், நல்லெண்ணெய் கால் டம்ளர், ஏலத்தூள் தேவைக்கேற்ப. செய்முறை: உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். இறக்கி ஆறிய பின் மிக்சியில் பவுடராக அரைக்கவும். […]
மேலும்....