அடக்கப்பட்ட மக்களின் உந்துசக்தி!

எமக்கும் எல்லா தகுதியும் திறமையும் உண்டு! ஆரிய பார்ப்பனரைவிட அதிகம் உண்டு! அவர்களைவிட அறிவும் அதிகம் உண்டு! அதிகம் சாதிக்கவும் முடியும்! என்று சாதித்துக்காட்டிய சரித்திர நாயகர் அண்ணல் அம்பேத்கர்! அவர் அடக்கப்பட்ட மக்களின் உந்துசக்தி!

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1940ஆம் ஆண்டுகளில் – சென்னை வில்லிவாக்கத்தில் – தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வசித்தவர்களுக்கு வந்த கடிதங்களை – அஞ்சல்காரர்கள் ஊர் எல்லையிலே உள்ள ஒரு கோயிலிலே வீசி எறிந்துவிட்டுப் போனார்கள் என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

சாதனைப் பெண் : பிரித்திகா யாஷினி

இந்தியாவிலே முதன்முறையில் உதவி ஆய்வாளரான திருநங்கை!

கோயம்பேடு பேருந்து நிலையமே என் குடியிருப்பு!

பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை இந்தியாவே தன்னைப் பற்றிப் பேசும்படி சாதித்துள்ளார். அதுவும் தங்கக்கூட இடமின்றி கைச்செலவிற்கும் பணமின்றி பேருந்து நிலையத்திலே படுத்துறங்கி, பசியும் பட்டினியுமாய் இச்சாதனையைப் புரிந்துள்ளார்.

மேலும்....

ஆதிக்கம் அகற்றும் அய்யா, அம்பேத்கர் சிந்தனைகள்!

கல்புர்கி! நீ எழுதிய சிவப்பு மை வாசகர்களை எழுப்பியது. நீ சிந்திய சிவப்பு மை எழுத்தாளர்களையும் எழுப்பி விட்டது. இவர்கள் திரும்பக் கொடுக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன் திருந்திக் கொடுக்கிறார்கள் என்றே சொல்வேன் நெருக்கடி நிலை சப்தர் ஆஸ்மி கொலை மசூதி இடிப்பு தொடர்வண்டி எரிப்பு முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை முந்தா நாள் ஜாதி வெறிக் கொலை என ஆதிக்க வெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இலட்சோப இலட்சம் பிணங்களின்மேல் இரக்கமற்று நடந்து போய் இரண்டு கைகளையும் நீட்டி […]

மேலும்....

76 ஆம் சட்டத்திருத்த நாயகர் ஆசிரியர் கி.வீரமணி

– கவிஞர் கலி.பூங்குன்றன்

சமூகநீதி திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை நாதம். காங்கிரசில் இருந்தபோதும் தந்தை பெரியார் இதற்காகக் கர்ச்சனைக் குரல் கொடுத்தார். காங்கிரசை உதறித் தள்ளி வெளியேறியதற்கும் இதுதான் காரணம்.

நீதிக் கட்சியை ஆதரித்ததற்கும் இதுதான் காரணம்.

மேலும்....