மழைக்கு சிறப்பு பூஜை ஆணையிட்ட அதிகாரி மீது வழக்கு தொடுக்கப்படும்

தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத்துறை – காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதற்காக சிறப்பு பூஜைகளை நடத்துமாறு அத்துறையைச் சார்ந்த அனைத்து செயற்பொறியாளர்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது. 1. பொறியியல் படித்தவர்கள் அறிவியலுக்கு மாறான – அவர்கள் படித்த படிப்புக்கு முரணான வகையில் இப்படி ஓர் சுற்றறிக்கையை ஆணையாக வெளியிட்டு இருப்பது மிக கேலிக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை. யாகம் செய்தால் மழை பொழிந்து விடுமா? மழை எப்படி பொழிகிறது என்பதை இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களைக் கேட்டாலே […]

மேலும்....

ம.பொ.சி.க்கு கண்ணதாசன் மறுப்பு

தாலி பல்கோணப் பகுத்தாய்வு (3)

ம.பொ.சி.க்கு கண்ணதாசன் மறுப்பு

– மஞ்சை வசந்தன்

சோழன் கரிகாற் பெருவளத்தான் உயிர் நீத்தகாலை, அவன் பிரிவாற்றாது வருந்திய கருங்குளவாதனார் என்னும் புலவர் அவனைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்று, புறநானூற்றில் 224_வது பாடலாக நிற்கிறது. அதில், கரிகாற் பெருவளத்தான் இறந்ததும் அவனது உரிமை மகளிர் நின்ற கோலத்தைப் புலவர் கூறுகிறார்.

மேலும்....

கருப்பூ

சென்னை லூகாஸ் மேம்பாலத்தை ஒட்டிய சாலையில் தினமும் பயணிக்கும் பெரும்பாலான மக்கள் அதைக் கவனித்திருப்பார்கள்.

இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு வரக்கூடிய தன் தலைவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஏதோவொரு லெட்டர்பேடு கட்சியின் விளம்பரம் எழுதப்பட்ட அந்த மேம்பாலத்தினடியில், வெகுநாட்களாக டேரா போட்டிருந்தது ஒரு நரிக்குறவர் கூட்டம்.

 

மேலும்....

மாணவர் எழுச்சி மகிழ்ச்சியளிக்கிறது! – தந்தை பெரியார்

மாணவர் எழுச்சி மகிழ்ச்சியளிக்கிறது!

– தந்தை பெரியார்

தகுதி பார்த்துதான் மாணவர்களுக்கு உயர்ந்த படிப்பு, படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற சட்டம் திராவிட மாணவர்களுக்குப் பெரிதும் கேடு விளைவித்துள்ளது.இச்சட்டம் செய்வதில் அடிப்படையான நோக்கம் திராவிடர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பெருக்குவது என்பதுதான்.

 

மேலும்....