உற்சாக சுற்றுலாத் தொடர் – 10

இயற்கையின் இன்ப ஊற்று – மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன் விமானத்தில் ஏறிய எங்கட்கு மகிழ்ச்சியான அதிர்ச்சி ! சேலை கட்டிய மாந்தரின் புன்னகை! பணிப்பெண்கள் சேலையுடனும் ஆண்கள் தலைப்பாகையுடனும் வரவேற்றனர். வெள்ளையர்கள் இந்திய உடையிலே! ஆப்ரிக்க டான்சானியா அக்டோபர் 23 ம்தேதி ஆக்ராவிலிருந்து சுமார் 8 மணி நேரம் விமானப்பயணம் செய்து டான்சானியாவின் கிலிமஞ்சாரோ விமானநிலையம் வந்தடைந்தோம். விமானநிலையத்தில் சிற்றுண்டி உண்டபின் சிறிய விமானங்களில் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து செரங்கெட்டி (Serangeti […]

மேலும்....

செய்யக் கூடாதவை!

பல்வலிக்கு கற்பூரத்தை வைக்கக் கூடாது!

கற்பூரம் வேதிப் பொருள்களால் (Chemicals) ஆனது. அதைப் பல்லில் வைக்கும்போது, கன்னத்தின் உட்புறமுள்ள மென்மையான சதைப் பகுதியை அரித்துவிடும். கற்பூரம் வைக்கும்போது (பல்லில்) தற்காலிகமாக வலி நின்றதுபோல் தோன்றினாலும், அது நிரந்தரத் தீர்வு அல்ல. பல்வலிக்கு வலிக்கும் பல்லால் இரு கிராம்பை மென்று அப்படியே அவ்விடத்தில் வைத்தால் வலி நீங்கும். பின் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

மேலும்....

ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

மேலும்....