மனுமுறையைப் புகுத்தவே குலக்கல்வித் திட்டம்

– தந்தை பெரியார் திராவிடர் கழகம் முக்கியப் பிரச்சினையாகக் கொண்டிருப்பது குலக்கல்வித் திட்ட ஒழிப்பு வேலையாகும். நான் அப்போதே சொன்னேன் அது ஜாதியைக் காப்பாற்றுகிற மனுதர்மத் திட்டம் என்று. அதாவது ஒரு ஜாதியார்தான் படிக்க வேண்டும். பார்ப்பனர்தான் படிக்க உரிமையுண்டு என்ற தத்துவம் கொண்டதாகும். இதுதான் மனுதர்ம சாஸ்திரம் கூறுவது. எவன் சூத்திரனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கிறானோ அவனே பாவி. சூத்திரன் படித்தால் ஒழிந்தே போய்விடுவான். இதுதான் மனுதர்மத்தில் காணப்படுவது. வெள்ளைக்காரன் எல்லோருக்கும் கல்வி கொடுக்க ஏற்பாடு […]

மேலும்....

சொன்னது சொன்னபடி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். எனினும் இப்போதைய சூழ்நிலையில் கோவில் கட்ட முடியவில்லை. காரணம், ராஜ்யசபாவில் எங்கள் கட்சிக்குப் போதிய பலம் இல்லை. அதனால்தான் ராஜ்யசபாவில் மசோதா கொண்டுவந்து நிறைவேற்ற முடியவில்லை. – ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் அவசரக் கோலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம். அதற்கு பா.ஜ.வும் ஆதரவு அளித்து அப்போது தவறு செய்துவிட்டது. நான் பிரதமரானதும் […]

மேலும்....

புதுப்பா

ஓராயிரம் சூரியனின்வெப்பம் தெறிக்கும்,உன் வார்த்தைகள்!எதிரிகளை வதம் செய்கையில் உன் (எழுத்து) நடையின்அதிர்வில்நடுங்குகிறது ஆரியம்! உன் சிந்தனையின்பெரு வெடிப்பில்சின்னா பின்னமாகிறதுஜாதியக் கோட்டைகள்!உன் கைத்தடியில்அடி பட்டுநொறுங்கிக் கிடக்கிறதுமத வெறி! தன்மானம் இழந்தேனும்இனமானம் காத்தவரே,கனமான கொள்கைகளைகிழத் தோளில் சுமந்தவரே, எத்தனை விமர்சனம்இன்றும் உன் மீது,எவர் சொன்னது ?நீ இறந்து விட்டாயென்று …. –  பாசு.ஓவியச் செல்வன்

மேலும்....

ஆட்சியர் அணியலாமா கூலிங் கிளாஸ்?

சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மே 9 அன்று சென்ற பிரதமர் மோடியை அம்மாநிலத்திலுள்ள பஸ்தார் மாவட்ட ஆட்சியர் அமித் கட்டாரியா வரவேற்றுள்ளார். அப்போது அவர், பந்காலா என்ற அலுவலக அதிகாப்பூர்வ அணியாமலும் கூலிங் கிளாஸ் அணிந்தும் கை கொடுத்து (கொலுத்தும் வெயிலில் அணியத்தக்க உடை அல்ல அது) பிரதமரை வரவேற்றதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு நோட்டீசு அனுப்பியுள்ளது. அதில், பஸ்தார் மாவட்ட ஆட்சியராக நீங்கள் பிரதமரை ஜக்தால்பூரில் வரவேற்றீர்கள். நீங்கள் அப்போது முறையான உடைகளை அணியவில்லை என்பதை அரசு […]

மேலும்....

கொல்லைப்புற வழியே குலக்கல்வியா?

– மஞ்சை வசந்தன் மத்திய அமைச்சரவை 13.05.2015 அன்று கூடி சிறார் தொழிலாளர் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தச் செய்தி வெளிவந்த அன்றே பி.ஜே.பி ஆட்சியை அணுஅணுவாய் கூர்ந்து நோக்கிவரும், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு,  கிளர்ச்சி வெடிக்கும்! விளைவு விபரீதமாய் இருக்கும் என்று திட்டவட்டமாய் தெரிவித்து விட்டார்கள். சிறார் தொழிலாளர் சட்டப்படி 14 வயதுவரை சிறுவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். அவர்களை வேறு […]

மேலும்....